திமுகவின் மூன்று ஆண்டுகால ஆட்சியில் மக்களுக்கு வேதனை மட்டுமே பரிசாக கிடைத்துள்ளது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவுக்கு இன்னும் 7 நாட்களே இருக்கின்றன. இந்நிலையில்,…
View More “திமுகவின் மூன்று ஆண்டுகால ஆட்சியில் மக்களுக்கு வேதனை மட்டுமே பரிசாக கிடைத்துள்ளது” – ஈபிஎஸ் பேச்சு!parlimentaryelection
“நாம் தமிழர் கட்சியின் மீது உள்ள பயத்தால் தான் 40 தொகுதிகள் உள்ள தமிழ்நாட்டில் ஒரே கட்டத்தில் தேர்தல் நடத்தப்படுகிறது!” – சீமான் பேச்சு!
40 தொகுதிகள் உள்ள தமிழ்நாட்டில் ஒரே கட்டத்தில் தேர்தல் நடத்துவது நாம் தமிழர் கட்சியின் மீது உள்ள பயம்தான் என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவுக்கு…
View More “நாம் தமிழர் கட்சியின் மீது உள்ள பயத்தால் தான் 40 தொகுதிகள் உள்ள தமிழ்நாட்டில் ஒரே கட்டத்தில் தேர்தல் நடத்தப்படுகிறது!” – சீமான் பேச்சு!தென்காசியில் நாளை மறுநாள் நடைபெற இருந்த அமித்ஷாவின் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சி திடீர் ரத்து!
தென்காசியில் நாளை மறுநாள் நடைபெற இருந்த அமித்ஷாவின் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சி 2 வது முறையாக ரத்து செய்யபட்டுள்ளது. தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவுக்கு இன்னும் 7 நாட்களே இருக்கின்றன. இந்நிலையில், அரசியல்…
View More தென்காசியில் நாளை மறுநாள் நடைபெற இருந்த அமித்ஷாவின் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சி திடீர் ரத்து!“நாங்கள் நினைத்தால் பாஜகவை வேரோடு, வேராகா அழித்து விடுவோம்” -வைகோ காட்டம்!
நாங்கள் நினைத்தால் பாஜகவை வேரோடு, வேராகா அழித்து விடுவோம் என தேர்தல் பிரச்சார கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசியுள்ளார். தாம்பரத்தில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலுவை ஆதரித்து கூட்டணிக் கட்சியான மதிமுக…
View More “நாங்கள் நினைத்தால் பாஜகவை வேரோடு, வேராகா அழித்து விடுவோம்” -வைகோ காட்டம்!நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்தோரிடம் 10 ஆம் தேதி நேர்காணல் – திமுக அறிவிப்பு!
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தோருக்கான நேர்காணல் வரும் 10ஆம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இதுகுறித்து திமுக வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது; நடைபெற உள்ள…
View More நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்தோரிடம் 10 ஆம் தேதி நேர்காணல் – திமுக அறிவிப்பு!இந்தியா கூட்டணியில் இருந்து விலகி அதிமுக கூட்டணியில் இணைந்தது அகில இந்திய பார்வர்டு பிளாக்!
அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் பொதுச் செயலாளர் கதிரவன் தலைமையிலான நிர்வாகிகள் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து அதிமுக கூட்டணியில் இணைந்தனர். மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. …
View More இந்தியா கூட்டணியில் இருந்து விலகி அதிமுக கூட்டணியில் இணைந்தது அகில இந்திய பார்வர்டு பிளாக்!“நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு வழங்குவது தான் முதலமைச்சரின் பிறந்த நாளுக்கு நாம் அவருக்கு வழங்கும் பரிசு” – கனிமொழி எம்.பி!
“நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு வழங்குவது தான் முதலமைச்சரின் பிறந்த நாளுக்கு நாம் அவருக்கு வழங்கும் பரிசாக அமையும்” என திமுக தொண்டர்களுக்கு கனிமொழி எம்.பி அறிவுறுத்தியுள்ளார். சென்னை கேகே நகரில் திராவிட முன்னேற்றக் கழகத்தின்…
View More “நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு வழங்குவது தான் முதலமைச்சரின் பிறந்த நாளுக்கு நாம் அவருக்கு வழங்கும் பரிசு” – கனிமொழி எம்.பி!“பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மாநிலங்களின் அதிகாரங்கள் பறி போகும்” – தமிழ் புலிகள் கட்சி தலைவர் நாகை திருவள்ளுவன் பேச்சு!
பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நமது முழு அதிகாரமும் பறி போகும் என தமிழ் புலிகள் கட்சி தலைவர் நாகை திருவள்ளுவன் தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம், பொம்மைகுட்டைமேட்டில் தமிழ் புலிகள் கட்சியின் தலைவர் நாகை…
View More “பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மாநிலங்களின் அதிகாரங்கள் பறி போகும்” – தமிழ் புலிகள் கட்சி தலைவர் நாகை திருவள்ளுவன் பேச்சு!பாஜக தலைமையுடன் தொடர்பில் இருந்து வருகிறோம் : பண்ருட்டி ராமச்சந்திரன்
பாஜக தலைமையுடன் தொடர்பில் இருந்து வருவதாக பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம், மனோஜ்…
View More பாஜக தலைமையுடன் தொடர்பில் இருந்து வருகிறோம் : பண்ருட்டி ராமச்சந்திரன்