25 C
Chennai
December 3, 2023

Tag : Ambedkar

முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

“சனாதனத்தை பற்றி அம்பேத்கர், பெரியார், திருமாவளவனை விட நான் ஒன்றும் பெரிதாக பேசவில்லை” – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

Web Editor
“சனாதனத்தை பற்றி அம்பேத்கர்,  பெரியார்,  திருமாவளவனை விட நான் ஒன்றும் பெரிதாக பேசவில்லை”  என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். “நீட் விலக்கு நம் இலக்கு” எனும் பிரச்சாரத்தை திமுக இளைஞரணி நடத்தி வருகிறது. ...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஆன்மிக சொற்பொழிவில் அவதூறாக பேசிய விவகாரம்! ஆர்.பி.வி.எஸ்.மணியனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது!

Web Editor
அம்பேத்கர், திருவள்ளுவர் குறித்து அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்ட விஷ்வ ஹிந்து பரிஷத் முன்னாள் துணைத்தலைவர்ஆர்.பி.வி.எஸ். மணியனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை தியாகராயநகரில் கடந்த மாதம்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

உயர்நீதிமன்றத்தின் சுற்றறிக்கையால் அதிர்ச்சி..! விசிக தலைவர் திருமாவளவன் ஆவேசம்..!

Web Editor
நீதிமன்றங்களில் மகாத்மா காந்தி மற்றும் திருவள்ளூர் படங்கள் மட்டும்தான் இருக்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் சுற்றறிக்கையில் உள்நோக்கம் உள்ளதாக விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். மாஞ்சோலை தேயிலை தோட்ட...
தமிழகம் செய்திகள்

தொழில்நுட்ப கோளாறால் சீட் இழந்த மாணவன்: சட்டப் பல்கலை.யின் பதிலுக்காக காத்திருக்கும் ஏழைக் குடும்பம்..!

Web Editor
நல்ல மதிப்பெண் எடுத்திருந்த போதும் தொழில்நுட்ப கோளாறால் ஒரிஜினல் சான்றிதழ்களை அனுப்ப முடியாமல் சட்டக் கல்லூரியில் மாணவன் இடம் மறுக்கப்படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சார்ந்த மேல்நிலைப் பள்ளி  மாணவன்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

சமூகநீதி என்ற சொல் ஆளுநருக்கு எரிச்சலைத் தருகிறது : முரசொலி விமர்சனம்

Web Editor
சமூகநீதி என்ற சொல் ஆளுநருக்கு எரிச்சலைத் தருவதாகவும், அதனால் சமூகநீதியைக் குற்றம்சாட்ட, ஆர்.என்.ரவி அம்பேத்கரை போர்வையாகப் பயன்படுத்திக் கொள்கிறார் எனவும் திமுக நாளேடான முரசொலி விமர்சனம் செய்துள்ளது. சென்னை கிண்டியில் இயங்கி வரும் அண்ணா...
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம் செய்திகள்

அம்பேத்கரை பற்றி பலரும் முழுவதுமாக தெரிந்து கொள்வதில்லை – ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

Web Editor
அம்பேத்கர் பற்றி பலர் முழுவதும் தெரிந்து கொள்ளவில்லை. அவரை அரசியல் சார்ந்து மட்டுமே பேசுகின்றனர் என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ” மோடி @ 20 நனவாகும் கனவுகள்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து வீடுகளில் கருப்பு கொடி ஏற்றம் – திருச்செந்தூரில் பரபரப்பு

G SaravanaKumar
திருச்செந்தூரில், நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து 200-க்கும் மேற்பட்ட வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் நகராட்சியில் உள்ள அம்பேத்கர் நினைவு பூங்காவில், அண்ணல் அம்பேத்கருக்கு சிலை அமைக்கக் கோரி தலித் மக்கள் மற்றும்...
முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம்

திருவள்ளூரில் அம்பேத்கர் சிலை சேதம் – மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

G SaravanaKumar
திருவள்ளூர் அருகே சட்டமேதை அம்பேத்கரின் உருவச் சிலையை சேதப்படுதிய மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே நெடுவரம்பாக்கத்தில் அமைந்துள்ள டாக்டர் அம்பேத்கர் சிலையில், முகம், கை மற்றும் கண்ணாடியை மர்ம...
முக்கியச் செய்திகள் தமிழகம்

அம்பேத்கரை கொச்சைப்படுத்த முயன்றால் விசிக செயல்பாடுகள் வேறாக இருக்கும்; திருமாவளவன் எச்சரிக்கை

G SaravanaKumar
அம்பேத்கரை கொச்சைப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டால், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பாதை, செயல்பாடுகள் வேறாக இருக்கும் என திருமாவளவன் எச்சரித்தார். அம்பேத்கரின் பிறந்த நாளின் போது கும்பகோணத்தில், அம்பேத்கருக்கு காவி உடை திருநீறு மற்றும் குங்குமம்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

அம்பேத்கர் படத்திற்கு காவி சாயம்; அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் -திருமாவளவன்

G SaravanaKumar
அம்பேத்கர் படத்திற்கு காவி சாயம் பூசியது தொடர்பாக வருகிற 12-ஆம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் செய்ய உள்ளோம் என  திருமாவளவன் கூறினார். மதுரை பெருங்குடி விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy