”தகைசால் தமிழர் சங்கரய்யா” – சமரசம் செய்துகொள்ளாத சமகால அரசியல் தலைவர்..!!
மாணவர் பருவம் தொடங்கி 100 வயதை கடந்தும் சமரசம் செய்து கொள்ளாத அரசியல் தலைவராக சமகாலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கு சங்கரய்யா குறித்து விரிவாக பார்க்கலாம். “ சமகால இளைஞர்களே.. உங்கள் சகோதரிகளின் காதலை அங்கீகரியுங்கள்....