விசாரணை கைதிகளின் பல் பிடுங்கப்பட்ட விவகாரம்; உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு!

விசாரணை கைதிகளின் பல் பிடுங்கபட்ட விவகாரத்தில் சிசிடிவி காட்சிகள் வழங்குவது குறித்து உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதி இளங்கோவன் தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் கோட்டத்திற்குட்பட்ட காவல் நிலையங்களில்,  வழக்குகளில் விசாரணைக்காக…

View More விசாரணை கைதிகளின் பல் பிடுங்கப்பட்ட விவகாரம்; உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு!

11ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை – கைதான ஆசிரியரின் செல்போனில் திடுக்கிடும் தகவல்கள்.!

பதினோராம் வகுப்பு மாணவியை காதலிப்பதாக கூறி பாலியல் வழக்கில் கைதான உடற்பயிற்சி ஆசிரியர் கைது செய்யப்பட்ட நிலையில் ஆசிரியரின் செல்போனில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. எங்கே நடந்தது? விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி…

View More 11ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை – கைதான ஆசிரியரின் செல்போனில் திடுக்கிடும் தகவல்கள்.!

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் மீண்டும் சோதனை!

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்திற்கு இன்று (ஜன.11) ஆளுநர் ஆய்வு நடத்த வரும் நிலையில் பெரியார் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள 6 இடங்களில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பெரியார்…

View More சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் மீண்டும் சோதனை!

எதிர்ப்பை மீறி மாதா சிலைக்கு மாலை அணிவித்த விவகாரம் – அண்ணாமலை மீது 3 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு!

சிறுபான்மையின மக்களின் எதிர்ப்பை மீறி மாதா சிலைக்கு மாலை அணிவித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது 3 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் கடந்த 8-ம் தேதி பாஜக மாநில தலைவர்…

View More எதிர்ப்பை மீறி மாதா சிலைக்கு மாலை அணிவித்த விவகாரம் – அண்ணாமலை மீது 3 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு!

அதிமுக கொடி, சின்னத்தை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை நீங்குமா? – ஓபிஎஸ் மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு..!

அதிமுக கொடி, சின்னம் உள்ளிட்டவற்றை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது தரப்பினர், கட்சியின்…

View More அதிமுக கொடி, சின்னத்தை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை நீங்குமா? – ஓபிஎஸ் மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு..!

பில்கீஸ் பானு வழக்கு : குற்றவாளிகள் 11பேரும் 2வாரத்திற்குள் சரணடைய வேண்டும் – உச்சநீதிமன்றம் உத்தரவு.!

பில்கீஸ் பானு வழக்கில் குற்றவாளிகள் 11பேரும் 2வாரத்திற்குள் சரணடைய வேண்டும் என  உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2002 குஜராத் கலவரத்தின்போது 5 மாத கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானு,  கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.  3…

View More பில்கீஸ் பானு வழக்கு : குற்றவாளிகள் 11பேரும் 2வாரத்திற்குள் சரணடைய வேண்டும் – உச்சநீதிமன்றம் உத்தரவு.!

பில்கீஸ் பானு வழக்கில் 11 குற்றவாளிகளை குஜராத் அரசு விடுவித்த விவகாரம் – உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு

பில்கீஸ் பானு வழக்கில் 11 குற்றவாளிகளை குஜராத் அரசு விடுவித்த விவகாரத்தில்  உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு அளிக்க உள்ளது. 2002 குஜராத் கலவரத்தின்போது ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானு, கூட்டு பாலியல்…

View More பில்கீஸ் பானு வழக்கில் 11 குற்றவாளிகளை குஜராத் அரசு விடுவித்த விவகாரம் – உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு

திருவண்ணாமலை சிப்காட்டிற்கு எதிராக போராடிய விவசாயி அருள் மீதான குண்டர் சட்டமும் ரத்து!

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாரில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராடிய 6 விவசாயிகள் மீதான குண்டர் சட்டம் ஏற்கனவே ரத்து செய்யப்பட்ட நிலையில், தற்போது விவசாயி அருள் மீதான குண்டர் சட்டமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.…

View More திருவண்ணாமலை சிப்காட்டிற்கு எதிராக போராடிய விவசாயி அருள் மீதான குண்டர் சட்டமும் ரத்து!

திருநங்கைக்கு ஆசிரியர் பணி மறுப்பு – மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

திருநங்கை என்பதால் தன்னை பள்ளியில் இருந்து பணிநீக்கம் செய்ததாக ஆசிரியர் ஒருவர் தாக்கல் செய்த மனுவுக்கு உத்தரப்பிரதேசம், குஜராத் ஆகிய மாநில அரசுகள் மற்றும் மத்திய அரசு பதிலளிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம்…

View More திருநங்கைக்கு ஆசிரியர் பணி மறுப்பு – மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

நீட் எதிர்ப்பு கையெழுத்து இயக்கத்திற்கு தடை இல்லை – உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

நீட் எதிர்ப்பு கையெழுத்து இயக்கத்திற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.  நீட் தேர்வால் 22 மாணவர்கள் இதுவரையில் உயிரிழந்த நிலையில் நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்தி ’நீட் விலக்கு –…

View More நீட் எதிர்ப்பு கையெழுத்து இயக்கத்திற்கு தடை இல்லை – உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!