Tag : tamilnadu govt

முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

அக்.12-ல் காவிரி ஒழுங்காற்றுக் குழுக் கூட்டம் – முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்ப்பு!

Web Editor
காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் அடுத்த கூட்டம் வருகிற அக்டோபர் 12 ஆம் தேதி நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  காவிரியில் தமிழகத்திற்கு உரிய தண்ணீரை திறந்துவிட கர்நாடக அரசு மறுத்து வந்ததால் காவிரி ஒழுங்காற்று குழு,...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

தமிழ்நாட்டில் இன்று தொடங்கியது ஆர்.எஸ்.எஸ். பேரணி..! கொரட்டூரில் 700 போலீசார் குவிப்பு

Web Editor
தமிழக காவல்துறையின் தீவிர கண்காணிப்புடன் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பேரணி, தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இன்று தொடங்கியுள்ளது. கொரட்டூரில் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடைபெற உள்ள இடங்களில் காவல்துறை உயர் அதிகாரிகள் துணை ஆணையர் மணிவண்ணன் ஆய்வு...
முக்கியச் செய்திகள் தமிழகம்

குடியரசு தினவிழா: தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தி தேர்வு

Jayasheeba
டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தி தேர்வாகியுள்ளது. ஆண்டுதோறும் ஜனவரி 26-ல் நடைபெறும் குடியரசு தின விழாவில், டெல்லி மற்றும் மாநில தலைநகரங்களில் முப்படைகளின் அணிவகுப்பு, அலங்கார ஊர்திகளின்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழக அரசு பயிர்காப்பீட்டு தேதியை நீட்டிக்க வேண்டும்- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

G SaravanaKumar
விவசாயிகள் பயிர் காப்பீடு செய்வதற்கான தேதி முடிவடையும் வேளையில் அதற்கான காலக்கெடுவை நீட்டித்து விவசாயிகள் பயன்பெற வழி வகுக்க வேண்டும் என தமிழக அரசை ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

ரூ.100 கோடியில் சென்னை கடற்கரை சீரமைப்பு-அரசாணை வெளியீடு

Web Editor
ரூ.100 கோடியில் சென்னை கடற்கரை சீரமைப்பு மற்றும் புத்தாக்கம் செய்ய தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சென்னை மெரினா முதல் கோவளம் வரையிலான சுமார் 30 கி.மீ கடற்கரை புத்துயிர் பெற உள்ளது. மாநில கடலோர...
முக்கியச் செய்திகள் தமிழகம் வணிகம்

ரூ.29,000 கோடி கடன் பெற தமிழக அரசு திட்டம்

Web Editor
2022-2023ஆம் நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் ரூ.29,000 கோடி கடன் வாங்குவதற்கு தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. முந்தைய நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் மாநில அரசு ரூ.15,000 கோடியை கடனுதவியாக பெற்றது குறிப்பிடத்தக்கது....
முக்கியச் செய்திகள்

மாமல்லபுரம் – குஜராத்… முதலைகள் இடமாற்றத்தை எதிர்த்த வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

Web Editor
மாமல்லபுரம் முதலை பண்ணையில் இருக்கும் 1,000 முதலைகளை குஜராத்திற்கு இடமாற்றம் செய்வதை எதிர்த்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக, சென்னை சிந்தாதிரிபேட்டையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரர்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

மத்திய அரசை குறை கூறக்கூடாது: தினகரன்

EZHILARASAN D
மின்வெட்டு விவகாரத்தில் மத்திய அரசை திமுக அரசு குறைகூறக்கூடாது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையிலுள்ள அமமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் தினகரன் தலைமையில், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர்...
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம் செய்திகள்

தமிழ்நாடு முதல் மாநிலமாக வரவேண்டும் என்று உழைக்கிறேன்; முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

G SaravanaKumar
இந்தியாவில் தமிழ்நாடுதான் முதல் மாநிலமாக வர வேண்டும் என்று பணியாற்றி வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.   தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று 4ம் நாளாக நடைபெற்றது. அப்போது பேசிய முதலமைச்சர்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

நீட் தேர்வு; 7 மொழிகளில் ஏ.கே.ராஜன் குழு அறிக்கை

G SaravanaKumar
நீட் தேர்வு தொடர்பான ஏ.கே.ராஜன் குழு அறிக்கை 7 மொழிகளில் மொழிப்பெயர்க்கப்பட்டு, சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வின் தேர்ச்சி பெற்றிருக்க...