சட்டமன்ற கூட்டத்தொடரில் ஒரு நாள் முழுவதும் மக்களின் மனுக்களுக்காகவே ஒதுக்கப்படும் என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
View More “தமிழ்நாட்டில் முதல்முறையாக AI CITY அமைக்கப்படும்” – தவெக தலைவர் விஜய்!Kanyakumari
தவெக தலைவர் விஜய் விசில் ஊதியவாறு சைக்கிள் ஓட்டி வாக்கு சேகரிப்பு!
கன்னியாகுமரி வந்த விஜய்க்கு தவெக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
View More தவெக தலைவர் விஜய் விசில் ஊதியவாறு சைக்கிள் ஓட்டி வாக்கு சேகரிப்பு!கன்னியாகுமரியில் இன்று தவெக தலைவர் விஜய் ரோடு ஷோ!
கன்னியாகுமரியில் பிரசாரத்துக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், அங்கு சாலைப் பேரணி போதும் என தவெகவினர் அனுமதி கோரியுள்ளனர்.
View More கன்னியாகுமரியில் இன்று தவெக தலைவர் விஜய் ரோடு ஷோ!கன்னியாகுமரியில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!
கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அழகு மீனா உத்தரவிட்டுள்ளார்.
View More கன்னியாகுமரியில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!“அடுத்த பிரதமர் ராகுல் காந்திதான்”- காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேட்டி!
காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அடுத்த பிரதமர் எங்கள் ராகுல் காந்திதான் என தெரிவித்துள்ளார்.
View More “அடுத்த பிரதமர் ராகுல் காந்திதான்”- காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேட்டி!குமரியில் அதிர்ச்சி – மாணவிகளைப் பாலியல் வன்கொடுமை செய்த கராத்தே ஆசிரியர் கைது!
கராத்தே பயில வந்த மாணவிகளுக்கு குட் டச் பேட் டச் சொல்லி தருவதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்த கராத்தே மாஸ்டர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
View More குமரியில் அதிர்ச்சி – மாணவிகளைப் பாலியல் வன்கொடுமை செய்த கராத்தே ஆசிரியர் கைது!பிறந்தநாள் மிட்டாயால் நேர்ந்த விபரீதம் – 7 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!
மிட்டாய் சாப்பிட்ட ஏழு மாணவர்கள் வாந்தி, மயக்கம் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
View More பிறந்தநாள் மிட்டாயால் நேர்ந்த விபரீதம் – 7 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!பூதலிங்கேஸ்வரர் கோயில் தெப்பக்குளத்தில் துர்நாற்றம்!
கோயில் வளாகம் முழுவதும் துர்நாற்றம் வீசியதால் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர்.
View More பூதலிங்கேஸ்வரர் கோயில் தெப்பக்குளத்தில் துர்நாற்றம்!நைட்டி அணிந்து அலப்பறை செய்த YOUTUBERS !
பெண்கள் குழந்தைகள் மத்தியில், நைட்டி அணிந்து ஆபாசமான முறையில் நடனம் ஆடிய இளைஞர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
View More நைட்டி அணிந்து அலப்பறை செய்த YOUTUBERS !“மத்தியில் மக்கள் விரோத ஆட்சி நடைபெற்று வருகிறது” – விஜய் வசந்த் எம்.பி. பேட்டி!
மத்தியில் மக்கள் விரோத ஆட்சி நடைபெற்று வருகிறது என விஜய் வசந்த் எம்.பி. பேட்டியளித்துள்ளார்.
View More “மத்தியில் மக்கள் விரோத ஆட்சி நடைபெற்று வருகிறது” – விஜய் வசந்த் எம்.பி. பேட்டி!