சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் மாநகர காவல்துறையினரின் சார்பில் 7 இடங்களில் தொடர்ந்து 17 மணி நேரமாக சோதனை நடைபெற்ற நிலையில் முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். போலி ஆவணங்கள் மூலம் தனியார் நிறுவனங்களைத்…
View More பெரியார் பல்கலைக்கழகத்தில் 2-வது நாளாக சோதனை… சிக்கிய முக்கிய ஆவணங்கள்!case
சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர் கைது – பின்னணி என்ன?
சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் கைது செய்யப்பட்டதன் முழு பின்னனி விவரம் குறித்து காணலாம். சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தராக பணிபுரிந்து வரும் ஜெகநாதன் என்பவர் மீது அதே பல்கலைக்கழக தொழிலாளர் சங்க…
View More சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர் கைது – பின்னணி என்ன?“விவசாயி மீது உள்நோக்கத்துடன் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை” – உயர்நீதிமன்றம் கருத்து!
திருவண்ணாமலை மேல்மா சிப்காட் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைதியான முறையில் போராட்டம் நடத்திய விவசாயி மீது உள்நோக்கத்துடன் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே மேல்மா…
View More “விவசாயி மீது உள்நோக்கத்துடன் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை” – உயர்நீதிமன்றம் கருத்து!’பொன்முடி வழக்குக்கும் பாஜகவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை’ – அண்ணாமலை பேட்டி!
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பொன்முடி வழக்குக்கும் பாஜக-வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தெரிவித்தார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை டெல்லி பயணத்தை மேற்கொண்டர். …
View More ’பொன்முடி வழக்குக்கும் பாஜகவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை’ – அண்ணாமலை பேட்டி!தோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் ஐபிஎஸ் அதிகாரிக்கு 15 நாட்கள் சிறை!
கிரிக்கெட் வீரர் எம்.எஸ். தோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் ஐ.பி.எஸ் அதிகாரி சம்பத் குமாருக்கு 15 நாட்கள் சிறை தண்டனை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல்…
View More தோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் ஐபிஎஸ் அதிகாரிக்கு 15 நாட்கள் சிறை!‘ஒயிட் ரோஸ்’ படத்திற்காகத்தான் ரூசோவிடம் பணம் வாங்கினேன்.! – நடிகர் ஆர்.கே.சுரேஷ் வாக்குமூலம்
நடிகர் ஆர்.கே. சுரேஷ் “ஒயிட் ரோஸ்” என்ற படத்திற்காகத்தான், ஆருத்ரா மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தயாரிப்பாளர் ரூசோவிடம் பணம் பெற்றதாக வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். ஆருத்ரா மோசடி வழக்கு தொடர்பாக…
View More ‘ஒயிட் ரோஸ்’ படத்திற்காகத்தான் ரூசோவிடம் பணம் வாங்கினேன்.! – நடிகர் ஆர்.கே.சுரேஷ் வாக்குமூலம்மனைவி பாயலிடம் விவாகரத்து கோரிய உமர் அப்துல்லாவின் மனு தள்ளுபடி – டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு
ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா தனது மனைவி பாயலிடம் இருந்து விவாகரத்து கோரிய மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது. ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அம்துல்லா, கடந்த 2016-ம் ஆண்டு தனது…
View More மனைவி பாயலிடம் விவாகரத்து கோரிய உமர் அப்துல்லாவின் மனு தள்ளுபடி – டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவுசுக்தேவ் சிங் கொலை வழக்கு – 3 குற்றவாளிகளை கைது செய்தது டெல்லி காவல்துறை..!
ராஷ்ட்ரீய ராஜ்புத் கர்னி சேனா தலைவர் சுக்தேவ் சிங் கொலை வழக்கில் தொடர்புடைய 3 குற்றவாளிகளை டெல்லி குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர். ராஜஸ்தானில் வலதுசாரி அமைப்பான ராஷ்ட்ரீய ராஜ்புத் கர்னி சேனா தலைவர்…
View More சுக்தேவ் சிங் கொலை வழக்கு – 3 குற்றவாளிகளை கைது செய்தது டெல்லி காவல்துறை..!நடிகர் மன்சூர் அலிகான் முன்ஜாமின் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு – நீதிபதி அல்லி உத்தரவு!
முன் ஜாமின் கோரி நடிகர் மன்சூர் அலிகான் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஒத்திவைத்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார். நடிகை த்ரிஷா மற்றும் நடிகை மடோனா…
View More நடிகர் மன்சூர் அலிகான் முன்ஜாமின் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு – நீதிபதி அல்லி உத்தரவு!நடிகர் மன்சூர் அலி கான் சர்ச்சை பேச்சு; வழக்குப்பதிவு செய்த தேசிய மகளிர் ஆணையம்!
நடிகை த்ரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலி கான் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ…
View More நடிகர் மன்சூர் அலி கான் சர்ச்சை பேச்சு; வழக்குப்பதிவு செய்த தேசிய மகளிர் ஆணையம்!