ஆம் ஆத்மி கட்சியின் சமூக ஊடக கணக்குகள் மீதான முடக்கத்தை உடனடியாக நீக்க வேண்டும் – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

ஆம் ஆத்மி கட்சியின் குஜராத் மாநிலப் பிரிவின் முடக்கப்பட்ட அதிகாரப்பூர்வ பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளின் முடக்கத்தை உடனடியாக நீக்க வேண்டுமென்று மெட்டா நிறுவனத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

View More ஆம் ஆத்மி கட்சியின் சமூக ஊடக கணக்குகள் மீதான முடக்கத்தை உடனடியாக நீக்க வேண்டும் – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

குஜராத் : பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழப்பு!

குஜராத் மாநிலம் சூரத்தில் 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

View More குஜராத் : பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழப்பு!

ஐபிஎல் கோப்பையை வெல்லப்போவது யார்? – பெங்களூரு – குஜராத் அணிகள் இன்று மோதல்!

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று பெங்களூரு – குஜராத் அணிகள் மோதுகிறது.

View More ஐபிஎல் கோப்பையை வெல்லப்போவது யார்? – பெங்களூரு – குஜராத் அணிகள் இன்று மோதல்!

IPL 2026 : ராஜஸ்தானை வீழ்த்தி குஜராத் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்!

ராஜஸ்தான் அணியை வீழ்த்தி குஜராத் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

View More IPL 2026 : ராஜஸ்தானை வீழ்த்தி குஜராத் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்!

IPL 2026 குவாலிபையர் 1 : டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சு தேர்வு!

பெங்களூரு மற்றும் குஜராத் அணிகள் இன்று மோதுகிறது.

View More IPL 2026 குவாலிபையர் 1 : டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சு தேர்வு!

IPL 2026 | டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சு தேர்வு!

குஜராத், சென்னை அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.

View More IPL 2026 | டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சு தேர்வு!

IPL2026 | குஜராத் – ஐதராபாத் அணிகள் இன்று பலப்பரீட்சை!

நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று குஜராத் – ஹைதராபாத் அணிகள் மோதுகின்ற

View More IPL2026 | குஜராத் – ஐதராபாத் அணிகள் இன்று பலப்பரீட்சை!

#IPL2026 | ராஜஸ்தானை வீழ்த்தி குஜராத் அபார வெற்றி!

குஜராத் அணி 77 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்றது.

View More #IPL2026 | ராஜஸ்தானை வீழ்த்தி குஜராத் அபார வெற்றி!

#IPL2026 | ராஜஸ்தான் – குஜராத் அணிகள் இன்று பலப்பரீட்சை!

52-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான ராஜஸ்தான் – குஜராத் அணிகள் இன்று மோதுகின்றன.

View More #IPL2026 | ராஜஸ்தான் – குஜராத் அணிகள் இன்று பலப்பரீட்சை!

#IPL2026 | பஞ்சாப்பை வீழ்த்தி குஜராத் அணி வெற்றி!

பஞ்சாப்பை வீழ்த்தி குஜராத் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

View More #IPL2026 | பஞ்சாப்பை வீழ்த்தி குஜராத் அணி வெற்றி!