மின் கம்பங்களில் விளம்பர பதாகைகள் வேண்டாம் என மின்வாரியம் எச்சரித்துள்ளது.
View More குடிநீரில் பாய்ந்த மின்சாரம்; அலட்சியத்தால் விபரீதம்!ambasamudram
திடீரென்று திருநங்கைகள் சாலை மறியல் போராட்டம் – கருணை கொலை செய்யக் கோரி முழுக்கம்!
இலவச வீட்டு மனைப் பட்டா கேட்டு திருநங்கைகள் சாலை மறியலில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
View More திடீரென்று திருநங்கைகள் சாலை மறியல் போராட்டம் – கருணை கொலை செய்யக் கோரி முழுக்கம்!#Tirunelveli | நெல்லையில் திடீர் நில அதிர்வு – அதிர்ச்சியில் வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள்!
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் மற்றும் தென்காசி பகுதிகளில் திடீரென நில அதிர்வு ஏற்பட்டதன் காரணமாக பொதுமக்கள் அச்சத்துடன் வீடுகளை விட்டு வெளியேறினர். திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் பாபநாசம், விக்கிரமசிங்கபுரம், கல்லிடைக்குறிச்சி, மணிமுத்தாறு உள்ளிட்ட…
View More #Tirunelveli | நெல்லையில் திடீர் நில அதிர்வு – அதிர்ச்சியில் வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள்!விசாரணை கைதிகளின் பல் பிடுங்கப்பட்ட விவகாரம்; உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு!
விசாரணை கைதிகளின் பல் பிடுங்கபட்ட விவகாரத்தில் சிசிடிவி காட்சிகள் வழங்குவது குறித்து உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதி இளங்கோவன் தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் கோட்டத்திற்குட்பட்ட காவல் நிலையங்களில், வழக்குகளில் விசாரணைக்காக…
View More விசாரணை கைதிகளின் பல் பிடுங்கப்பட்ட விவகாரம்; உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு!விசாரணையின் போது பற்களை பிடுங்கிய புகாருக்கு ஆளான ஐபிஎஸ் அதிகாரி பல்வீர்சிங்-ன் இடை நீக்கம் ரத்து..!
விசாரணையின் போது பற்களை பிடுங்கிய புகாருக்கு ஆளான அம்பாசமுத்திரம் முன்னாள் ஏஎஸ்பி பல்வீர் சிங் இடைநீக்கத்தை தமிழ்நாடு அரசு ரத்து செய்துள்ளது. திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் உட்கோட்ட காவல் நிலையங்களான அம்பாசமுத்திரம், விகேபுரம் மற்றும்…
View More விசாரணையின் போது பற்களை பிடுங்கிய புகாருக்கு ஆளான ஐபிஎஸ் அதிகாரி பல்வீர்சிங்-ன் இடை நீக்கம் ரத்து..!அம்பாசமுத்திரம் பல் பிடுங்கபட்ட விவகாரம் : பல்வீர்சிங் உட்பட 15 பேருக்கு ஜாமீன்..!
அம்பாசமுத்திரம் காவல் நிலையங்களில் விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் ஐபிஎஸ் அதிகாரி பல்வீர்சிங் உட்பட 15 காவல் துறையை சார்ந்தவர்களுக்கும் ஜாமீன் வழங்கி நீதிபதி திரிவேணி உத்தரவிட்டார். திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் உட்கோட்ட…
View More அம்பாசமுத்திரம் பல் பிடுங்கபட்ட விவகாரம் : பல்வீர்சிங் உட்பட 15 பேருக்கு ஜாமீன்..!மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழை; 13வது நாளாக மணிமுத்தாறு அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை!
தொடர் மழை காரணமாக மணிமுத்தாறு அருவியில் 13வது நாளாக சுற்றுலா பயணிகளுக்கு குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே மேற்கு தொடரச்சி மலைப் பகுதியை ஒட்டி மணிமுத்தாறு அருவி அமைந்துள்ளது. இங்கு…
View More மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழை; 13வது நாளாக மணிமுத்தாறு அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை!பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டிக்கு நிபந்தனை ஜாமீன்! அம்பாசமுத்திரம் நீதிமன்றம் உத்தரவு!
தென்காசி மாவட்டத்தில் நடந்த என் மண் என் மக்கள் யாத்திரையின் போது போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தாக தொடரப்பட்ட வழக்கில் பா.ஜ.க. நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி அம்பாசமுத்திரம்…
View More பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டிக்கு நிபந்தனை ஜாமீன்! அம்பாசமுத்திரம் நீதிமன்றம் உத்தரவு!போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்த வழக்கு! அம்பாசமுத்திரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பேருந்தில் அழைத்துச்செல்லப்பட்ட அமர்பிரசாத் ரெட்டி!
போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்த வழக்கில் தென்காசி மாவட்டம் அம்பாசமுத்திரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டியை சென்னையில் இருந்து அரசு பேருந்தில் போலீசார் அழைத்து சென்றனர். பாஜக மாநிலத்…
View More போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்த வழக்கு! அம்பாசமுத்திரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பேருந்தில் அழைத்துச்செல்லப்பட்ட அமர்பிரசாத் ரெட்டி!பல் பிடுங்கப்பட்ட வழக்கில் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட 3 காவல் ஆய்வாளர்களுக்கு மீண்டும் பணி!!
நெல்லையில் விசாரணைக்கு சென்றவர்களின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட மூன்று காவல் ஆய்வாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் பகுதி காவல்நிலையங்களில் விசாரணைக்குச் சென்றவர்களின் பற்கள் பிடுங்கப்பட்டு கொடிய…
View More பல் பிடுங்கப்பட்ட வழக்கில் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட 3 காவல் ஆய்வாளர்களுக்கு மீண்டும் பணி!!