Tag : Periyar University

முக்கியச் செய்திகள் இந்தியா

மக்கள் தொகை பெருக்கம் பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தி வருகிறது; இந்திய தேசிய அறிவியல் கழக விஞ்ஞானி ராகவேந்திர ராவ்

Yuthi
மக்கள் தொகை பெருக்கத்தால் கட்டுமானங்கள் அதிகரித்து வருகிறது. அதே போல சுற்றுசூழல் பாதிப்பு, பேரிடர்களும் அதிகரித்து வருகிறது என இந்திய தேசிய அறிவியல் கழக கவுரவ விஞ்ஞானி ராகவேந்திர ராவ் பேசினார். சேலம் பெரியார்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

பாலியல் புகார்-சேலம் பெரியார் பல்கலைக்கழகப் பதிவாளர் கைது

Web Editor
சேலம் பகுதியைச் சேர்ந்த வேதியியல் துறை ஆராய்ச்சி படிப்பு படிக்கும் மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மாணவியின் உறவினர்கள் பதிவாளர் மற்றும் வேதியியல் துறை பேராசிரியராக உள்ள கோபி மீது...
முக்கியச் செய்திகள்

மீண்டும் சர்ச்சையில் பெரியார் பல்கலை: வினாத்தாளில் பிழையுடன் அண்ணா பெயர்!

Web Editor
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் சாதி குறித்த கேட்கப்பட்ட கேள்வியின் சர்ச்சை அடங்குவதற்குள், மீண்டும் ஒரு சர்ச்சை கேள்வி கேட்கப்பட்டுள்ளது. மறைந்த முதல்வர் அண்ணாதுரையின் பெயரை அண்ணாதுளை என்ற பிழையுடன் வினாத்தாள் வெளியாகியுள்ளது. சேலம் பெரியார்...
முக்கியச் செய்திகள்

பெரியார் பல்கலையில் சாதி குறித்த கேள்வி: 3 பேர் கொண்ட குழு அமைப்பு

Web Editor
சேலம் பெரியார் பல்கலையில் சாதி பற்றி கேள்வி கேட்கப்பட்டது தொடர்பாக 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் முதுகலை வரலாறு 2ஆம் ஆண்டு...
முக்கியச் செய்திகள் தமிழகம்

சர்ச்சைக்குரிய சாதி கேள்வி; துணைவேந்தர் மீது காவல் நிலையத்தில் புகார்

Arivazhagan Chinnasamy
பெரியார் பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்பட்ட தேர்வில் சாதி குறித்து சர்ச்சைக்குரிய கேள்வி இடம் பெற்ற விவகாரத்தில் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பெரியார் பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்பட்ட முதுகலை...
முக்கியச் செய்திகள் தமிழகம்

சர்ச்சைக்குரிய சாதி கேள்வி; தமிழ்நாடு ஆதிதிராவிட ஆணையம் வழக்கு பதிவு

G SaravanaKumar
பெரியார் பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்பட்ட தேர்வில் சாதி குறித்து சர்ச்சைக்குரிய கேள்வி இடம் பெற்ற விவகாரதத்தில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் மாநில ஆணையம் வழக்குப்பதிவு செய்துள்ளது.  பெரியார் பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்பட்ட முதுகலை வரலாறு பாடத்திற்கான...
முக்கியச் செய்திகள் தமிழகம்

கேள்வித் தாளில் சாதி ரீதியிலான கேள்வி-வருத்தம் தெரிவித்தது பெரியார் பல்கலைக்கழகம்

Web Editor
பெரியார் பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்பட்ட முதுகலை வரலாறு பாடத்திற்கான தேர்வில் ஜாதி குறித்து சர்ச்சைக்குரிய கேள்வி இடம் பெற்று இருந்தது. இது பல்வேறு தரப்பினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்தக் கேள்வி இடம்பெற்றதற்கு...
முக்கியச் செய்திகள் குற்றம்

‘சாதிய வன்மத்தையே காட்டுகிறது’ – பாமக நிறுவனர் ராமதாஸ்

Arivazhagan Chinnasamy
பெரியார் பல்கலைக்கழக விவகாரம்; சாதிய வன்மத்தையே காட்டுகிறது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில், பருவத் தேர்வில் தாழ்த்தப்பட்ட சாதி எது? என்ற வினா கேட்கப்பட்டது தற்போது பேசுபொருளாகி பலரது...
முக்கியச் செய்திகள்

தேர்வில் சாதிய ரீதியான கேள்வி: சர்ச்சைக்குள்ளான பெரியார் பல்கலைக்கழகம்

Web Editor
சேலம் பெரியார் பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு வினாத்தாளில் சாதி குறித்து கேட்கப்பட்ட கேள்வி சர்ச்சைக்குள்ளாகி உள்ளது. M.A., வரலாறு பாட 2-வது செமஸ்டர் தேர்வு வினாத்தாளில் தமிழ்நாட்டில் எது தாழ்ந்த சாதி என்ற கேள்வி...
முக்கியச் செய்திகள் இந்தியா

பெரியார் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி படிப்புகள் செல்லாது: யூஜிசி

Arivazhagan Chinnasamy
பெரியார் பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் தொலைதூரக்கல்வி படிப்புகள் செல்லாது என பல்கலைக்கழக மானியக்குழு (யூஜிசி) அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் தொலைதூர கல்வி என்றால் அனைவரின் நினைவுக்கும் முதலில் வருவது அண்ணாமலை பல்கலைக்கழகம்தான். அதேபோல, சேலம் மாவட்டத்தை சுற்றியுள்ள...