பில்கீஸ் பானு வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு : வரலாற்றுச் சிறப்பு மிக்கது – காங்கிரஸ் வரவேற்பு
பில்கீஸ் பானு வழக்கில் உச்சநீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பு வரலாற்றுச் சிறப்பு மிக்கது என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. 2002 குஜராத் கலவரத்தின்போது 5 மாத கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானு, கூட்டு பாலியல் வன்கொடுமை...