மாடியில் இருந்து தூக்கி வீசி 4ம் வகுப்பு மாணவன் கொலை – ஆசிரியர் வெறிச்செயல்
அரசு உதவி பெறும் பள்ளியில் பணியாற்றி வரும், தற்காலிக ஆசிரியர், 4ம் வகுப்பு மாணவனை மாடியில் இருந்து தூக்கி வீசி, கொலை செய்த கொடூர சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடகா மாநிலத்தில் உள்ள...