”தேசிய தேர்வுகள் முகமையின் செயல்பாடுகளை நேரில் ஆய்வு செய்யவுள்ளோம்” – உச்சநீதிமன்றம்!

தேர்வுகளை நடத்துவதற்காக நிறுவப்பட்டுள்ள தேசிய தேர்வுகள் முகமை உண்மையில் செயல்படுகின்றதா என்பதை அதன் அலுவலகத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்யவுள்ளதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

View More ”தேசிய தேர்வுகள் முகமையின் செயல்பாடுகளை நேரில் ஆய்வு செய்யவுள்ளோம்” – உச்சநீதிமன்றம்!

நீட் தேர்வு மோசடி : 13 முதல் தகவல் அறிக்கைகளை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு!

கரப்பான் பூச்சி கட்சியினருக்கு எதிராகத் தொடரப்பட்ட 13 முதல் தகவல் அறிக்கைகளை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.

View More நீட் தேர்வு மோசடி : 13 முதல் தகவல் அறிக்கைகளை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு!

நீட் போராட்டம் தொடர்பான எப்.ஐ.ஆர்.கள் ரத்து விவகாரம் – உச்சநீதிமன்றத்தை நாடியது மத்திய அரசு!

நீட் மாணவர் போராட்டம் தொடர்பான எப்.ஐ.ஆர்.களை ரத்து செய்ய மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது.

View More நீட் போராட்டம் தொடர்பான எப்.ஐ.ஆர்.கள் ரத்து விவகாரம் – உச்சநீதிமன்றத்தை நாடியது மத்திய அரசு!

தமிழ்நாட்டு மாணவர்களின் உயிர்களையும் கனவுகளையும் பறிப்பது எப்போது முடிவுக்கு வரும்? – மாணிக்கம் தாகூர் கேள்வி?

தமிழ்நாட்டின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நீட் தேர்வை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும் என்று மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

View More தமிழ்நாட்டு மாணவர்களின் உயிர்களையும் கனவுகளையும் பறிப்பது எப்போது முடிவுக்கு வரும்? – மாணிக்கம் தாகூர் கேள்வி?

“பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் மட்டுமே இதுபோன்ற முறைகேடுகளும் நீட் வினாத்தாள் கசிவுகளும் தொடர்கின்றன” – மாணிக்கம் தாகூர்!

பிரதமரும், மராட்டிய முதலமைச்சரும் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்? என மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பி உள்ளார்.

View More “பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் மட்டுமே இதுபோன்ற முறைகேடுகளும் நீட் வினாத்தாள் கசிவுகளும் தொடர்கின்றன” – மாணிக்கம் தாகூர்!

தேர்வு முறைகேடுகளை தடுக்கும் மசோதா மக்களவையில் தாக்கல்!

நீட் உள்ளிட்ட தேர்வுகளில் முறைகேடுகளை தடுப்பதற்காக மக்களவையில் பொதுத்தேர்வுகள் சட்ட திருத்த மசோதா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

View More தேர்வு முறைகேடுகளை தடுக்கும் மசோதா மக்களவையில் தாக்கல்!

10 ஆண்டு பாஜக ஆட்சியில் மாணவர் தற்கொலையும் கல்வி வியாபாரமும் உச்சம் – மாணிக்கம் தாகூர்!

வினாத்தாள் கசிவும், தவறான கல்விக்கொள்கையும் நமது மாணவர்களின் உயிரைப் பறிக்கும் ஆயுதங்களாக மாறியுள்ளது என்று மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

View More 10 ஆண்டு பாஜக ஆட்சியில் மாணவர் தற்கொலையும் கல்வி வியாபாரமும் உச்சம் – மாணிக்கம் தாகூர்!

‘நீட்’ வினாத்தாள் கசிவு : குற்றவாளிகளுக்கு அதிக தண்டனை விதிக்கும் மசோதா இன்று தாக்கல்!

வி​னாத்​தாள் கசிவு தொடர்பான மோசடிகளில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு அதிக தண்டனை விதிக்கும் மசோதா மக்​களவை​யில் இன்று தாக்​கல் செய்​யப்பட உள்​ளது.

View More ‘நீட்’ வினாத்தாள் கசிவு : குற்றவாளிகளுக்கு அதிக தண்டனை விதிக்கும் மசோதா இன்று தாக்கல்!

‘எதிர்க்கட்சிகளின் சதித்திட்டங்கள் முறியடிக்கப்பட்டன’… ‘இளைஞர்களின் எதிர்காலம் பாதுகாக்கப்பட்டது’ – நயினார் நாகேந்திரன்!

மாணவர்களின் பாதுகாப்பிற்காக பதவியையே தியாகம் செய்த தர்மேந்திர பிரதான் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

View More ‘எதிர்க்கட்சிகளின் சதித்திட்டங்கள் முறியடிக்கப்பட்டன’… ‘இளைஞர்களின் எதிர்காலம் பாதுகாக்கப்பட்டது’ – நயினார் நாகேந்திரன்!

தர்மேந்திர பிரதான் ஊழலின் சின்னமாக திகழ்கிறார்…அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்பதில் எந்த சமரசமும் கிடையாது – ராகுல் காந்தி!

தர்மேந்திர பிரதானை கல்வி அமைச்சரிலிருந்து வேறு ஒரு துறைக்கு மாற்றுவதை ஏற்க முடியாது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

View More தர்மேந்திர பிரதான் ஊழலின் சின்னமாக திகழ்கிறார்…அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்பதில் எந்த சமரசமும் கிடையாது – ராகுல் காந்தி!