திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
View More திருப்பரங்குன்றம் விவகாரம் – இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்ய நீதிபதிகள் அனுமதி மறுப்பு!judges
உச்சநீதிமன்றத்தில் மூன்று புதிய நீதிபதிகள் பதவியேற்பு!
புதிய நீதிபதிகளுக்கு தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் நேற்று பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
View More உச்சநீதிமன்றத்தில் மூன்று புதிய நீதிபதிகள் பதவியேற்பு!கர்நாடகா, தெலுங்கானா உயர்நீதிமன்ற நீதிபதிகள் பணியிட மாற்றம் – திரவுபதி முர்மு உத்தரவு!
கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதிகளை சென்னைக்கு பணியிட மாற்றம் செய்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.
View More கர்நாடகா, தெலுங்கானா உயர்நீதிமன்ற நீதிபதிகள் பணியிட மாற்றம் – திரவுபதி முர்மு உத்தரவு!போக்சோ வழக்குகளை விசாரிக்க போதிய நீதிபதிகள் இல்லை – உச்சநீதிமன்றம் தகவல் !
பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் வழக்குகளை விசாரிக்க விசாரணை நீதிமன்றங்களில் போதிய நீதிபதிகள் இல்லை உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
View More போக்சோ வழக்குகளை விசாரிக்க போதிய நீதிபதிகள் இல்லை – உச்சநீதிமன்றம் தகவல் !“நீதிபதிகள் நியமனத்தில் உயர் சாதியினருக்கே வாய்ப்பு” – ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு குற்றச்சாட்டு!
சென்னை உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகள் நியமனம் முறையாக நடைபெறவில்லை என ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு குற்றம் சாட்டியிருக்கிறார்.
View More “நீதிபதிகள் நியமனத்தில் உயர் சாதியினருக்கே வாய்ப்பு” – ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு குற்றச்சாட்டு!#Iran | உச்சநீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு – 2 நீதிபதிகள் உயிரிழப்பு!
ஈரானில் உச்சநீதமன்ற வளாகத்தில் 2 நீதிபதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
View More #Iran | உச்சநீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு – 2 நீதிபதிகள் உயிரிழப்பு!‘நீதிபதிகள் ஃபேஸ்புக் பயன்படுத்தக்கூடாது’ – உச்ச நீதிமன்றம்!
நீதிபதிகள் ஃபேஸ்புக் பயன்படுத்துவதையும், அவற்றில் கருத்துகள் பதிவிடுவதையும் தவிர்க்க வேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தால் இரண்டு பெண் நீதிபதிகள் பணிநீக்கம் செய்யப்பட்ட வழக்கு, உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாகரத்னா…
View More ‘நீதிபதிகள் ஃபேஸ்புக் பயன்படுத்தக்கூடாது’ – உச்ச நீதிமன்றம்!காகித ஆலை வேண்டுமா? உணவு வேண்டுமா?- நீதிபதிகள் வேதனை!
புதுக்கோட்டை விவசாயி மனுவை விசாரித்த நீதிபதிகள் காகித ஆலை வேண்டுமா? உணவு வேண்டுமா? என கேள்வி எழுப்பியுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாய சங்க நிர்வாகி தனபதி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு…
View More காகித ஆலை வேண்டுமா? உணவு வேண்டுமா?- நீதிபதிகள் வேதனை!நீதிபதிகள் அரசியல் கட்சிகளில் இணைவதை தடுக்கக் கோரி தனிநபர் மசோதா – மாநிலங்களவையில் முன்வைத்த எதிர்க்கட்சிகள்!
நீதிபதிகள் அரசியல் கட்சிகளில் இணைவதை தடுக்கக் கோரி தனிநபர் மசோதாவை எதிர்க்கட்சிகள் மாநிலங்களவையில் முன்வைத்துள்ளனர். மக்களவை தேர்தல் முடிந்த பின்னர் முதன் முறையாக கடந்த ஜூன் 24ம் தேதி தொடங்கி ஜூலை 3ம் தேதி…
View More நீதிபதிகள் அரசியல் கட்சிகளில் இணைவதை தடுக்கக் கோரி தனிநபர் மசோதா – மாநிலங்களவையில் முன்வைத்த எதிர்க்கட்சிகள்!கவுண்டமணியின் நிலத்தை ஒப்படைக்க கோரிய வழக்கு! கட்டுமான நிறுவனத்தின் மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி!
நடிகர் கவுண்டமணியின் நிலத்தை மீண்டும் ஒப்படைக்க கோரிய உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து கட்டுமான நிறுவனம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கடந்த 1996 ஆம் ஆண்டு சென்னை கோடம்பாக்கம் – ஆற்காடு…
View More கவுண்டமணியின் நிலத்தை ஒப்படைக்க கோரிய வழக்கு! கட்டுமான நிறுவனத்தின் மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி!