கனியாமூர் பள்ளி மாணவி மரண வழக்கில் கைது செய்யப்பட்ட பள்ளித் தாளாளர் உட்பட 5 பேரின் ஜாமின் மனு மீதான விசாரணை ஆகஸ்ட் 1ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. கனியாமூர் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி…
View More கனியாமூர் பள்ளி நிர்வாகிகளின் ஜாமின் மனு மீதான விசாரணை ஒத்திவைப்புcase
இபிஎஸ்.க்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
தமிழக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான டெண்டர் முறைகேடு தொடர்பான வழக்கை ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எடப்பாடி பழனிசாமி நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்தங்களை உறவினர்கள், நண்பர்களுக்கு சட்டவிரோதமாக வழங்கியதன் மூலம் ரூ.…
View More இபிஎஸ்.க்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்புஅதிமுக பொதுக் குழுவுக்கு தடை கோரிய வழக்கு-இன்று மதியம் விசாரணை
அதிமுக பொதுக் குழு கூட்டத்திற்கு தடை கோரிய வழக்கு இன்று மதியம் 3 மணியளவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக் குழுக் கூட்டம் நாளை நடைபெறவுள்ளது. அதிமுக பொதுச் செயலாளராக…
View More அதிமுக பொதுக் குழுவுக்கு தடை கோரிய வழக்கு-இன்று மதியம் விசாரணைநயன்தாரா – விக்னேஷ்சிவன் திருமணம் ; தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார்
நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் திருமணத்தின்போது, கடற்கரைக்கு பொதுமக்களை அனுமதிக்காதது குறித்த புகாரின் பேரில், தேசிய மனித உரிமை ஆணையம் வழக்குப்பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. நடிகை நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ்…
View More நயன்தாரா – விக்னேஷ்சிவன் திருமணம் ; தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார்அண்ணாமலை மீது வழக்கு தொடரப்படும் – அமைச்சர் எச்சரிக்கை
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அடுத்த முறை ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்தால் அவர் மீது வழக்கு தொடரப்படும் என வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார். வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை…
View More அண்ணாமலை மீது வழக்கு தொடரப்படும் – அமைச்சர் எச்சரிக்கைசென்னையில் போராட்டம்: செவிலியர்கள் மீது வழக்குப்பதிவு
சென்னையில் போராட்டம் நடத்தியதற்காகவும், காவல் ஆய்வாளருக்கு காயம் ஏற்படுத்தியதற்காகவும் செவிலியர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட மெட்ரோ ரயில் அருகேயும், ஓமந்தூரார்…
View More சென்னையில் போராட்டம்: செவிலியர்கள் மீது வழக்குப்பதிவுநடிகர் ரஜினிகாந்துக்கு உத்தரவிடக்கோரிய வழக்கு தள்ளுபடி
பெயரை தவறாக பயன்படுத்திய இயக்குனர் கஸ்தூரிராஜா மீது நடவடிக்கை எடுக்க நடிகர் ரஜினிகாந்திற்கு உத்தரவிடக் கோரி சினிமா பைனான்சியர் போத்ரா தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சினிமா பைனான்சியர்…
View More நடிகர் ரஜினிகாந்துக்கு உத்தரவிடக்கோரிய வழக்கு தள்ளுபடிமசாஜ் நிலையத்தில் பாலியல் தொழில் – உயர்நீதிமன்றம் காட்டம்
சென்னையில் மசாஜ் நிலையத்தில் பாலியல் தொழில் நடப்பதாக பதிவுசெய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. சென்னை அண்ணா நகரில் இருக்கக்கூடிய தனியார் மசாஜ் நிலையத்தில் பாலியல் தொழில்…
View More மசாஜ் நிலையத்தில் பாலியல் தொழில் – உயர்நீதிமன்றம் காட்டம்அனைத்து ரயில்களையும் இயக்கமுடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
அதிகரித்துவரும் கொரோனா பரவல் காரணமாக அனைத்து ரயில்களையும் மீண்டும் இயக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. திருச்செந்தூரை சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் என்பவர் தொடர்ந்த வழக்கில், பேருந்துகளை ஒப்பிடுகையில் ரயில்களின்…
View More அனைத்து ரயில்களையும் இயக்கமுடியாது: சென்னை உயர் நீதிமன்றம்