மகாராஷ்டிராவில் நடந்த சோதனை: 13 மணி நேரம் எண்ணப்பட்ட பணம்
மகாராஷ்டிராவில் நடந்த வரி சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களில் ரூ.56 கோடி ரொக்கம் மற்றும் ரூ.14 கோடி மதிப்புள்ள 32 கிலோ தங்கம், முத்துக்கள் மற்றும் வைரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வரி ஏய்ப்பு தொடர்பாக...