வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவு: அரசியல் கட்சி வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு!

தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.  நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில் முதற்கட்டமாக தமிழ்நாடு-புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந்தேதி…

View More வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவு: அரசியல் கட்சி வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு!

ராமநாதபுரம் தொகுதியில் 6 ஓபிஎஸ் வேட்புமனுக்களும் ஏற்பு!

மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள முன்னாள் முதலமைச்சர்…

View More ராமநாதபுரம் தொகுதியில் 6 ஓபிஎஸ் வேட்புமனுக்களும் ஏற்பு!

ஓபிஎஸ் Vs “5 ஓபிஎஸ்” | ராமநாதபுரம் தொகுதியில் 6 பன்னீர்செல்வம் போட்டி!

ராமநாதபுரம் தொகுதியில் மேலும் ஒரு பன்னீர்செல்வம் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், ஒரே பெயரில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள முன்னாள்…

View More ஓபிஎஸ் Vs “5 ஓபிஎஸ்” | ராமநாதபுரம் தொகுதியில் 6 பன்னீர்செல்வம் போட்டி!

இரட்டை இலை சின்னம், கொடி: ஓபிஎஸ்க்கு விதிக்கப்பட்ட தடை தொடரும்!

அதிமுகவின் பெயர்,  கொடி,  சின்னம் உள்ளிட்டவற்றை பயன்படுத்த ஓபிஎஸ்க்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.  அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிமுகவின் பெயர்,  கொடி, …

View More இரட்டை இலை சின்னம், கொடி: ஓபிஎஸ்க்கு விதிக்கப்பட்ட தடை தொடரும்!

சூடுபிடிக்கும் தேர்தல் களம் – நாளை வேட்புமனு தாக்கல் செய்கிறார் ஓபிஎஸ்!

ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட உள்ள முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், நாளை வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சியினர் மேற்கொண்டு வருகின்றனர். நாளை பௌர்ணமி என்பதால் பல்வேறு…

View More சூடுபிடிக்கும் தேர்தல் களம் – நாளை வேட்புமனு தாக்கல் செய்கிறார் ஓபிஎஸ்!

இரட்டை இலை சின்னம் விவகாரம் – ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி முடித்து வைப்பு!

இரட்டை இலை சின்னம் மற்றும் அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி தாக்கல் செய்யும் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இரட்டை இலை…

View More இரட்டை இலை சின்னம் விவகாரம் – ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி முடித்து வைப்பு!

டி.டி.வி.தினகரனுடன் மீண்டும் ஒன்றாக மேடை ஏறும் ஓ.பன்னீர்செல்வம்!

வரும் 24ம் தேதி தேனியில் நடைபெறும் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் பொதுக் கூட்டத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் மீண்டும் ஒன்றாக…

View More டி.டி.வி.தினகரனுடன் மீண்டும் ஒன்றாக மேடை ஏறும் ஓ.பன்னீர்செல்வம்!

மேகதாது அணை விவகாரம்: கர்நாடக அரசை கண்டித்து தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல்…

மேகதாது அணை கட்டுவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்த கர்நாடக மாநில முதலமைச்சருக்கு,  தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “கர்நாடக…

View More மேகதாது அணை விவகாரம்: கர்நாடக அரசை கண்டித்து தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல்…

“அதிமுக கொடி, சின்னத்தை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை தொடரும்” – ஓபிஎஸ் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

அதிமுக கொடி,  சின்னம், பெயர் உள்ளிட்டவற்றை பயன்படுத்த இடைக்கால தடை விதிக்கப்பட்டதற்கு எதிராக ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது தரப்பினர், …

View More “அதிமுக கொடி, சின்னத்தை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை தொடரும்” – ஓபிஎஸ் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

அதிமுக கொடி, சின்னத்தை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை நீங்குமா? – ஓபிஎஸ் மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு..!

அதிமுக கொடி, சின்னம் உள்ளிட்டவற்றை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது தரப்பினர், கட்சியின்…

View More அதிமுக கொடி, சின்னத்தை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை நீங்குமா? – ஓபிஎஸ் மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு..!