பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கிய கிரிக்கெட் வீரர் யாஷ் தயாள் உத்தர பிரதேச மாநில T20 தொடரில் பங்கேற்கத் தடை விதித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
View More பாலியல் வழக்கில் சிக்கிய யாஷ் தயாளுக்கு தடை – உத்தரப் பிரதேச T20 தொடர் நிர்வாகம் அதிரடி!pocso
குமரியில் அதிர்ச்சி – மாணவிகளைப் பாலியல் வன்கொடுமை செய்த கராத்தே ஆசிரியர் கைது!
கராத்தே பயில வந்த மாணவிகளுக்கு குட் டச் பேட் டச் சொல்லி தருவதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்த கராத்தே மாஸ்டர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
View More குமரியில் அதிர்ச்சி – மாணவிகளைப் பாலியல் வன்கொடுமை செய்த கராத்தே ஆசிரியர் கைது!9 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த முதியவர் கைது!
மாணவிக்கு தேவையான மனநல ஆலோசனை மற்றும் மருத்துவ உதவிகள் வழங்கப்பட உள்ளது.
View More 9 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த முதியவர் கைது!குற்றவாளி குறித்து தகவல் கொடுத்தால் ரூ.5 லட்சம் சன்மானம் – தமிழ்நாடு காவல்துறை அறிவிப்பு!
குற்றவாளியின் தகவல்களை தெரிவிப்பவர்களுக்கு ரூ.5 லட்சம் சன்மானம் வழங்குவதாக தமிழ்நாடு காவல்துறை அறிவித்துள்ளது.
View More குற்றவாளி குறித்து தகவல் கொடுத்தால் ரூ.5 லட்சம் சன்மானம் – தமிழ்நாடு காவல்துறை அறிவிப்பு!ஏழாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை – முதியவர் கைது!
தென்காசியில் ஏழாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
View More ஏழாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை – முதியவர் கைது!ஐந்து வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை – குற்றம் சாட்டப்பட்ட நபர் தற்கொலை!
மதுரையில் ஐந்து வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக குற்றம் சாட்டப்பட்ட நபர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
View More ஐந்து வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை – குற்றம் சாட்டப்பட்ட நபர் தற்கொலை!“இளம் பருவ காதலை குற்றமற்றதாக்குவது குறித்து பரிசீலிக்கவும்” – மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!
இளம் பருவ காதலை குற்றமற்றதாக்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
View More “இளம் பருவ காதலை குற்றமற்றதாக்குவது குறித்து பரிசீலிக்கவும்” – மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை… 15 வயது சிறுவன் மீது பாய்ந்த போக்சோ – சென்னையில் அதிர்ச்சி!
வியாசர்பாடியில் 10 வயது சிறுமிக்கு 15 வயது சிறுவன் பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
View More 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை… 15 வயது சிறுவன் மீது பாய்ந்த போக்சோ – சென்னையில் அதிர்ச்சி!பாலியல் புகாரில் சிக்கிய பாதிரியார் ஜான் ஜெபராஜ் – சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் கோரி மனு!
பாலியல் புகாரில் சிக்கிய பாதிரியார் ஜான் ஜெபராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.
View More பாலியல் புகாரில் சிக்கிய பாதிரியார் ஜான் ஜெபராஜ் – சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் கோரி மனு!சிறுமிகளிடம் பாலியல் சீண்டல் – பாதிரியார் ஜான் ஜெபராஜ் மீது போக்சோ வழக்கு!
சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட கோவையைச் சேர்ந்த பாதிரியார் ஜான் ஜெபராஜ் மீது போக்சோ வழக்கு பாய்ந்துள்ளது.
View More சிறுமிகளிடம் பாலியல் சீண்டல் – பாதிரியார் ஜான் ஜெபராஜ் மீது போக்சோ வழக்கு!