அதிகாரிகள் நியமனத்தில் டெல்லி அரசுக்கே அதிகாரம் – உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
டெல்லியில் அதிகாரிகளை நியமிக்க டெல்லி அரசுக்கு அதிகாரம் உண்டு என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. டெல்லியில் அரசு அதிகாரிகளை நியமிப்பதில் யாருக்கு அதிகாரம் என்பது குறித்தான வழக்கில் தலைமை நீதிபதி சந்திரசூட் மற்றும் நீதிபதிகள்...