#DCvsKKR | டெல்லி அணிக்கு 273 ரன்கள் இலக்கு!
கொல்கத்தா நைட்ரைடஸ் அணி, டெல்லி அணிக்கு 273 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 17வது ஐபிஎல் தொடரின் 16வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட்ரைடஸ் அணியும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதிக்கொண்டது. இந்த போட்டி விசாகப்பட்டினத்தில்...