பாலியல் புகாரில் பிரிஜ் பூஷனுக்கு இடைக்கால ஜாமின்: டெல்லி நீதிமன்றம் உத்தரவு!
மல்யுத்த வீராங்கனைகள் அளித்த பாலியல் புகார் வழக்கில் பாஜக எம்.பி. பிரிஜ் பூஷன் சிங்கிற்கு இடைக்கால ஜாமீன் வழங்கி டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன்...