கைதான சிலமணி நேரத்திலேயே, காங்கிரஸ் தலைவர் பவன் கேராவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கிய உச்ச நீதிமன்றம்
அதானி-ஹிண்டன்பர்க் அறிக்கை விவகாரத்தில் பிரதமர் மோடியை அவமதிக்கும் விதமாக பேசியதாக கூறி காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா கைது செய்யப்பட்ட வழக்கில், கைதான சில மணி நேரத்திலேயே உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன்...