26.1 C
Chennai
November 29, 2023

Tag : Delhi police

முக்கியச் செய்திகள் உலகம் இந்தியா செய்திகள்

G20 உச்சி மாநாடு; உயர் தொழில்நுட்ப பாதுகாப்பு கருவிகள் கொண்ட 500 புதிய வாகனங்கள் இறக்குமதி!

Web Editor
உச்சிமாநாட்டில் கலந்துகொள்ளும் வெளிநாட்டு பிரமுகர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில், உயர் தொழில்நுட்ப பாதுகாப்பு கருவிகள் பொருத்தப்பட்ட சுமார் 500 புதிய வாகனங்களை டெல்லி காவல்துறை வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சர்வதேச அளவில் மிக முக்கியத்துவம்...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள் விளையாட்டு

‘பாலியல் நோக்கமின்றி கட்டிப்பிடிப்பது குற்றம் அல்ல’: பிரிஜ் பூஷன் தரப்பு வாதம்

Web Editor
மல்யுத்த வீராங்கணைகளை பாலியல்ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பிரிஜ் பூஷன் சரண் சிங், “பாலியல் நோக்கமின்றி ஒரு பெண்ணை கட்டிப்பிடிப்பது அல்லது தொடுவது குற்றமல்ல” என்று டெல்லி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த பாஜக...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

மல்யுத்த வீரர்கள் பொறுமை காக்க வேண்டும் – மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்

Web Editor
டெல்லி காவல்துறை விசாரணையை முடிக்கும் வரை மல்யுத்த வீரர்கள் பொறுமை காக்க வேண்டும் என்று மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும்,...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

மல்யுத்த வீரர்கள் மீது பாய்ந்த வழக்குகள் – நாட்டில் சர்வாதிகாரம் தொடங்கிவிட்டதா? என வினேஷ் போகத் கேள்வி

Web Editor
புதிய நாடாளுமன்றம் நோக்கி பேரணி செல்ல முற்பட்ட வழக்கில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் மீது டெல்லி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன்...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

சட்டத்தை மீறியதாலேயே மல்யுத்த வீரர்கள் கைது செய்யப்பட்டார்கள் – டெல்லி துணை ஆணையர் சுமன் நல்வா

Web Editor
கடந்த 38 நாட்களாக ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீரர்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்ததாக டெல்லி துணை ஆணையர் சுமன் நல்வா தெரிவித்துள்ளார். இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும், பாஜக...
உலகம் தொழில்நுட்பம்

ட்விட்டரை கலக்கும் உலக கடவுச்சொல் தின மீம்ஸ்!

Web Editor
மே 4-ம் தேதி உலக கடவுச்சொல் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அரசியல் பிரபலங்கள் மற்றும் நெட்டிசன்கள் ட்விட்டரில் மீம்ஸ்களை பகிர்ந்து கடவுச்சொல் தினத்தை கொண்டாடிவருகின்றனர். உலகப் புகழ் பெற்ற தொழில் நுட்ப நிறுவனமான இண்டெல்...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

ராகுல் காந்தி வீட்டில் குவிந்த காவல்துறை..! போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தொண்டர்கள்

Web Editor
பாரத் ஜோடோ யாத்திரையின் போது ராகுல் காந்தி பேசிய , ‘பாலியல் துன்புறுத்தல்’ தொடர்பான விவரங்களை கேட்டு, டெல்லி சட்டம் , ஒழுங்கு சிறப்பு காவல் ஆணையர் சாகர் ப்ரீத் ஹூடா தலைமையிலான காவல்துறையினர்...
முக்கியச் செய்திகள் இந்தியா குற்றம் செய்திகள்

சாப்பிட தட்டு தர தாமதமானதால் திருமண நிகழ்ச்சியில் தகராறு – கேட்டரிங் ஊழியர் உயிரிழப்பு

Web Editor
டெல்லியில் நடைபெற்ற திருமண நிகழ்வில் சாப்பிடுவதற்கு தட்டு தர தாமதமானதால் இசைக் குழுவினருக்கும், கேட்டரிங் ஊழியருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில் ஒருவர் உயிரிழந்தார்.  டெல்லி பிராசாந்த் விஹார் பகுதியில் திருமணம் ஒன்று நடைபெற்றது. இந்த...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

டெல்லியில் 2 தீவிரவாதிகளை கைது செய்த காவல்துறை

Web Editor
டெல்லியில் வாடகை வீட்டில் தங்கியிருந்த இரண்டு தீவிரவாதிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். டெல்லி காவல்துறை நடத்திய தேடுதல் வேட்டையில் நெளஷாத் மற்றும் ஜெக்ஜித் சிங் என்ற யாகூப் ஆகிய இரு தீவிரவாதிகளை கைதுசெய்தனர். பின்பு...
முக்கியச் செய்திகள் இந்தியா

டெல்லியில் காரில் இழுத்து செல்லப்பட்டு இளம்பெண் பலியான விவகாரம்; மேலும் ஒருவர் கைது

Jayasheeba
டெல்லியில் காரில் இழுத்துச் செல்லப்பட்டு பலியான இளம் பெண் வழக்கில் மேலும் ஒருவரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். டெல்லியின் காஞ்சவாலா என்ற இடத்தில் உள்ள சுல்தான்புரி பகுதியில் கார் மோதியதில் இருசக்கர வாகனத்தில்...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy