”ஓய்வை அறிவிக்க சிறந்த நேரம் இது… ஆனால்…” – சிஎஸ்கே வெற்றிக்கு பின் சர்ப்ரைஸ் கொடுத்த தோனி!!
ஐபிஎல்-ல் இருந்து ஓய்வு அறிவிக்க இது ஒரு சிறந்த நேரம் என்றும், ஆனால் இன்னும் ஒரு சீசன் விளையாட வேண்டும் என்பது போல உள்ளது என்றும் சிஎஸ்கே அணி கேப்டன் எம்.எஸ்.தோனி தெரிவித்துள்ளார். ஐபிஎல்...