சென்னையில் செட்டிநாடு குழுமத்தில் அமலாக்கத்துறை சோதனை..!
சென்னை எழும்பூர், அண்ணாசாலை உட்பட செட்டிநாடு குழுமத்திற்கு சொந்தமான 15 இடங்களில் இன்று காலை முதல் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். செட்டிநாடு குழுமத்திற்கு சொந்தமாக சிமெண்ட் நிறுவனம், நிலக்கரி நிறுவனம், சர்வதேச ஏற்றுமதி...