33.1 C
Chennai
May 15, 2024

Search Results for: சென்னை உயர்நீதிமன்றம்

முக்கியச் செய்திகள் தமிழகம்

சி.வி.சண்முகத்திற்கு எதிரான விசாரணைக்கு இடைக்கால தடை – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Web Editor
தமிழ்நாடு அரசு அதிமுக எம்.பி., சி.வி.சண்முகத்துக்கு எதிராக தொடர்ந்த அவதூறு வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசையும்,  முதலமைசரையும் அவதூறாக பேசியதாக அதிமுக மாநிலங்களவை உறுப்பினரும், முன்னாள்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு தடை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Web Editor
அதிமுக கொடி, சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.  அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிமுகவின் பெயர், கொடி,...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

சிவில் நீதிபதிகள் தேர்வு பட்டியல் ரத்து – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Web Editor
தமிழ்நாட்டில் காலியாக உள்ள 245 சிவில் நீதிபதிகள் பதவிகளுக்கான தற்காலிக தேர்வு பட்டியலை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் காலியாக இருந்த 245 சிவில் நீதிபதிகள் பதவிகளுக்கான தேர்வு அரசு பணியாளர்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள் சினிமா

”மாமன்னனுக்கு தடை இல்லை” – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

Web Editor
நாளை வெளியாக உள்ள மாமன்னன் திரைப்படத்திற்கு தடை  இல்லை என மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாரி செல்வராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின், வடிவேலு நடிப்பில் உருவாகியுள்ள மாமன்னன் திரைப்படம் நாளை...
முக்கியச் செய்திகள் தமிழகம்

“அரசும், போக்குவரத்து தொழிற்சங்கங்களும் பிடிவாதமாக இருப்பது ஏன்?” – சென்னை உயர்நீதிமன்றம்!

Web Editor
போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்த வழக்கு, இன்று மாலை 2.15 மணிக்கு தள்ளி வைத்து சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது. ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டம் அமல் ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்த வழக்கு நாளை விசாரணை – சென்னை உயர்நீதிமன்றம்!

Web Editor
போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்த வழக்கு, நாளை (ஜன.10)  காலை முதல் வழக்காக விசாரிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டம் அமல் ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஓய்வூதிய...
முக்கியச் செய்திகள் தமிழகம்

வேதாரண்யம் தொகுதியில் ஓ.எஸ்.மணியன் வெற்றி செல்லும் – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

Web Editor
வேதாரண்யம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஓ.எஸ்.மணியன் வெற்றி செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.  கடந்த 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில்,  அதிமுக சார்பில், வேதாரண்யம் தொகுதியில்போட்டியிட்டு வெற்றி பெற்றவர்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

திரௌபதி அம்மன் கோயிலை திறப்பதற்கு சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு!

Web Editor
சட்டம், ஒழுங்கு பிரச்னையை காரணம் காட்டி சீல் வைக்கப்பட்ட விழுப்புரம் திரௌபதி அம்மன் கோயிலை திறப்பதற்கு உத்தரவிட சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி கிராமத்தில் அமைந்துள்ள திரௌபதி அம்மன் கோயிலில் ஒரு...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

அமைச்சர் பொன்முடி விடுதலை ரத்து – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Web Editor
வருமானத்திற்கும் அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விடுதலையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது. கடந்த 1996 முதல் 2001 திமுக ஆட்சியில் போக்குவரத்துத்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

“TNPSC தேர்வு குளறுபடிகளை தடுக்க, ஒரு மாதத்தில் விசாரணைக்குழு அமைக்க வேண்டும்” – சென்னை உயர்நீதிமன்றம்

Web Editor
அரசுப் பணிக்கு தேர்வு நடத்தும் போது ஏற்படும் குளறுபடிகளை தடுப்பது தொடர்பாக பரிந்துரைகள் வழங்க,  ஒரு மாதத்தில் விசாரணைக்குழுவை அமைக்க தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy