தமிழ் ஆசிரியரின் புதிய யுக்தியால், தேர்வுகளில் அசத்தும் மாணவர்கள்..!
மாணவர்கள் மனப்பாடம் செய்து படிப்பதை தடுப்பதற்காக, தமிழ் ஆசிரியர் ஒருவர் பாடத்தில் வரும் கதாபாத்திரங்களாக வேடமணிந்து பாடங்களை நடத்தி அப்பள்ளியின் மாணவர்களை கவர்ந்து வருகிறார். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் , அருகேயுள்ள வெம்பூரில் அரசு...