அரசு பேருந்தில் பயணி தாக்கியதில் பேருந்து நடத்துனர் உயிரிழப்பு
அரசு பேருந்தில் ஏற்பட்ட தகராறில் பயணி தாக்கியதில் பேருந்து நடத்துனர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கோயம்பேட்டிலிருந்து விழுப்புரம் நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்றுள்ளது. அப்போது, மதுராந்தகம் புறவழிச்சாலை பேருந்து நிறுத்தத்தில்...