Villupuram, Collector office, AIADMK , CV Shanmugam ,

ஆட்சியர் அலுவலம் முன்பு திடீர் தர்ணாவில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கைது | #Villupuram -ல் பரபரப்பு!

விழுப்புரம் ஆட்சியர் அலுவலக வளாகம் நுழைவுவாயிலில் மாநிலங்களவை அதிமுக உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. கடந்த 3 ஆண்டுகளில் சமூக ஊடகங்கள் வாயிலாக தனக்கு கொலை…

View More ஆட்சியர் அலுவலம் முன்பு திடீர் தர்ணாவில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கைது | #Villupuram -ல் பரபரப்பு!
admk, cvshamugam, villupuram

“2026ம் ஆண்டு அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும்” – #CVShanmugam MP பேட்டி!

2026ம் ஆண்டு அதிமுக மிகப்பெரிய வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் ஆட்சி அமைக்கும் என அக் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் தெரிவித்தார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். 1972-ம் ஆண்டு…

View More “2026ம் ஆண்டு அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும்” – #CVShanmugam MP பேட்டி!

முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீதான வழக்கு ரத்து!

முன்னாள் அமைச்சரும் மாநிலங்களவை அதிமுக உறுப்பினருமான சி.வி.சண்முகம் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.  கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து சி.வி.சண்முகம் அவதூறாக…

View More முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீதான வழக்கு ரத்து!

திருச்சியில் அதிமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் | இபிஎஸ் தலைமையில் நடைபெறும் – சிவி சண்முகம்

திருச்சியில் அதிமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் 24 ஆம் தேதி நடைபெற உள்ளதாக சிவி சண்முகம் தெரிவித்துள்ளார்.  விழுப்புரம் நாடாளுமன்ற அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பாக்கயராஜ் அறிமுக கூட்டம் மற்றும்…

View More திருச்சியில் அதிமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் | இபிஎஸ் தலைமையில் நடைபெறும் – சிவி சண்முகம்

சி.வி.சண்முகத்திற்கு எதிரான விசாரணைக்கு இடைக்கால தடை – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

தமிழ்நாடு அரசு அதிமுக எம்.பி., சி.வி.சண்முகத்துக்கு எதிராக தொடர்ந்த அவதூறு வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசையும்,  முதலமைசரையும் அவதூறாக பேசியதாக அதிமுக மாநிலங்களவை உறுப்பினரும், முன்னாள்…

View More சி.வி.சண்முகத்திற்கு எதிரான விசாரணைக்கு இடைக்கால தடை – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

போராட்டங்களில் தேவையில்லாமல் நீதித்துறையை இழுப்பது ஏன்? சி.வி.சண்முகத்திற்கு உயர்நீதிமன்றம் அதிருப்தி!

தன் மீது பதிவான வழக்குகளை ரத்து செய்யக்கோரி சி.வி.சண்முகம் தொடர்ந்த வழக்கில், அரசியல் போராட்டங்களில் தேவையில்லாமல் நீதித்துறையை ஏன் இழுக்கிறீர்கள் என சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. தமிழக அரசை கண்டித்தும், முன்னாள் அமைச்சர்…

View More போராட்டங்களில் தேவையில்லாமல் நீதித்துறையை இழுப்பது ஏன்? சி.வி.சண்முகத்திற்கு உயர்நீதிமன்றம் அதிருப்தி!

ஜெயலலிதா குறித்த அண்ணாமலையின் கருத்துக்கு, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கண்டனம்!

ஜெயலலிதா குறித்த அண்ணாமலையின் கருத்துக்கு, அதிமுக முன்னாள் அமைச்சர்களும், நிர்வாகிகளும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா குறித்து பேசியிருந்தார். அதில்…

View More ஜெயலலிதா குறித்த அண்ணாமலையின் கருத்துக்கு, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கண்டனம்!

ஈரோடு இடைத்தேர்தல் – வாக்காளர் பட்டியலில் குளறுபடி என தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் முறைகேடு நடைபெறுவதாக அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாரை சந்தித்து புகார் மனு அளித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக…

View More ஈரோடு இடைத்தேர்தல் – வாக்காளர் பட்டியலில் குளறுபடி என தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார்

அமைச்சர் பொன்முடியின் தம்பி மறைவு; சிவி சண்முகம், டாக்டர் ராமதாஸ் இரங்கல்

பொன்முடியின் சகோதரர் மறைவுக்கு முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம்  மற்றும் மருத்துவர் ராமதாஸ் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் சகோதரரான  சிறுநீரக சிறப்பு அரசு மருத்துவர் தியாகராஜன் உடல்நல குறைவு…

View More அமைச்சர் பொன்முடியின் தம்பி மறைவு; சிவி சண்முகம், டாக்டர் ராமதாஸ் இரங்கல்

அதிமுகவிற்கு துரோகம் இழைப்பவர்கள் தனித்துவிடப்படுவார் – சி.வி.சண்முகம் விமர்சனம்

அதிமுகவிற்கு துரோகம் இழைப்பவர்கள் இறுதியில் தனித்துவிடப்படுவார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.சண்முகம் விமர்சனம் செய்துள்ளார். விழுப்புரம் மாவட்ட அதிமுகஅலுவலகத்தில் அக்கட்சி தொடங்கப்பட்டு 51வது ஆண்டினை சிறப்பாக கொண்டாடுவது குறித்த நிர்வாகிகளுடான ஆலோசனை கூட்டம் மாநிலங்களவை…

View More அதிமுகவிற்கு துரோகம் இழைப்பவர்கள் தனித்துவிடப்படுவார் – சி.வி.சண்முகம் விமர்சனம்