பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு!
கடலூரில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் பலியானோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உயிரிழந்தவர்கள் மற்றும் படுகாயமடைந்தவர்களுக்கு நிவாரணங்களை அறிவித்துள்ளார். இன்று காலை கடலூரில் இருந்து...