34.2 C
Chennai
June 25, 2024

Tag : govt bus

முக்கியச் செய்திகள் செய்திகள்

அரசு போக்குவரத்து பஸ்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம்!

Web Editor
விதிகளை மீறி செயல்பட்டதாக கூறி அரசு போக்குவரத்து பஸ்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்துள்ளனர். போக்குவரத்து கழக பேருந்துகளை தவறான முறையில் இயங்கினால் வழக்கு பதிவு செய்ய காவல்துறையினருக்கு உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதனைத்...
முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம்

திருப்பூர் அருகே கார் – அரசுப் பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து | ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி!

Web Editor
திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே காரும், அரசுப் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர்.   திருப்பூரைச் சேர்ந்த சந்திரசேகரன் என்பவர் தனது குடும்பத்தினர் 6 பேருடன்...
தமிழகம்

அரசு பேருந்துகளில் பார்சல்கள் எடுத்துச் செல்லத் தடை!

Web Editor
அரசு பேருந்துகளில் ஆட்கள் இல்லாமல் பார்சல்களை எடுத்துச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து கழகங்கள் அறிவித்துள்ளன.   மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7...
தமிழகம் செய்திகள்

ஒருமையில் பேசிய பெண் பயணி – ஆத்திரத்தில் அரசுப் பேருந்தை நடுவழியில் நிறுத்திச் சென்ற ஓட்டுநர்..!

Web Editor
கரூரில் பெண் பயணி ஒருவர் அரசுப் பேருந்து ஓட்டுநரை மரியாதைக் குறைவாக ஒருமையில் பேசிய நிலையில், பேருந்தை நடுவழியில் நிறுத்திவிட்டு ஓட்டுநர் இறங்கிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. கரூர் பேருந்து நிலையத்திலிருந்து கல்லுப்பாளையத்திற்கு அரசுப்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

சாலையில் தாறுமறாக ஓடிய அரசு பேருந்து… அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்…

Web Editor
கன்னியாகுமரி அருகே 30-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற பேருந்தில் பிரேக் பழுதாகியது.  இந்த நிலையில் கற்கள், பழைய டயர் போன்ற பொருட்களை வீசி பொதுமக்கள் பேருந்தை நிறுத்தினர்.  கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே மேல்...
குற்றம் தமிழகம் செய்திகள்

விழுப்புரம் அரசுப் பேருந்தில் போலி பயண டிக்கெட் விற்பனை – பொதுமக்களிடம் சிக்கிய நபர்…!

Web Editor
விழுப்புரம் பேருந்து நிலையத்தில் அரசு பேருந்துகளில் நடத்துநர் போல சீருடை அணிந்து போலியான பயண சீட்டு கொடுத்து பணம் பெற்று ஏமாற்றிய நபரை பொதுமக்கள் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். விழுப்புரம் பேருந்து நிலையத்தில் அடையாளம்...
முக்கியச் செய்திகள் செய்திகள்

போக்குவரத்து தொழிற்சங்க பேச்சுவார்த்தை பிப்.7-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

Web Editor
போக்குவரத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நடைபெற்ற பேச்சுவார்த்தை பிப்ரவரி 7-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஊதிய உயர்வு,  பழைய ஓய்வூதிய திட்டம் அமல் ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஓய்வூதிய பணப் பலன்களை வழங்குதல் உள்ளிட்ட 6...
முக்கியச் செய்திகள் செய்திகள்

போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் தொடர்பான வழக்கு! உயர் நீதிமன்றம் கூறியது என்ன?

Web Editor
போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தின் தலையீட்டால் தற்காலிக தீர்வு கிடைத்துள்ளது.  நீதிமன்றம் கூறியது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.  ஊதிய உயர்வு,  பழைய ஓய்வூதிய திட்டம்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

போக்குவரத்து தொழிலாளர்களின் முற்றுகை போராட்டம் – தமிழ்நாடு முழுவதும் 1000-க்கும் மேற்பட்டோர் கைது!

Web Editor
2-வது நாளாக தொடரும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில், தமிழ்நாட்டை சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர். ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு 8 ஆண்டுகளாக வழங்கப்படாத அகவிலைப்படியை பென்சனுடன் சேர்த்து வழங்க வேண்டும். புதிய தொழிலாளர்களை...
முக்கியச் செய்திகள் தமிழகம்

சென்னை பல்லவன் இல்லம் அருகே போக்குவரத்து தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம் – அ.சவுந்தரராசன் உள்ளிட்டோர் கைது!

Web Editor
2-வது நாளாக தொடரும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில்,  சென்னை பல்லவன் மத்திய பணிமனை முன் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட சிஐடியு மாநிலத்தலைவர் அ.சவுந்தரராசன் மற்றும் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர். ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு 8...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy