வேகமெடுக்கும் கொரோனா: இந்தியாவில் 11 ஆயிரத்தை தாண்டிய தினசரி தொற்று பாதிப்பு..!
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்தை கடந்துள்ளது. நாட்டில் தீவிரமாகப் பரவிய கொரோனா அலை முடிவுக்கு வந்து கொண்டிருப்பதாக நினைத்துக்கொண்டிருந்த நேரத்தில், மீண்டும் கொரோனா பாதிப்பு...