32.2 C
Chennai
September 25, 2023

Tag : Central Govt

முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

அமலாக்கத் துறை இயக்குநருக்கு செப்.15 வரை பணி நீட்டிப்பு: உச்ச நீதிமன்றம் அனுமதி

Web Editor
அமலாக்கத்துறை இயக்குநர் சஞ்சய்குமார் மிஸ்ராவிற்கு பணி நீட்டிப்பு வழங்க அனுமதிக்க கோரிய மத்திய அரசின் மனுவை ஏற்று செப்டம்பர் 15 வரை பதவியில் நீட்டிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. சிபிஐ மற்றும் விசாரணை...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார் – ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் கடிதம்

Web Editor
இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் கடிதம் எழுதியுள்ளார். தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்து ஆளுநர் ஆர்.என்.ரவி...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

முதலமைச்சருக்கு எழுதிய 5 பக்க கடிதத்தில் ஆளுநர் சொன்னது என்ன?

Web Editor
அமைச்சரவையில் செந்தில் பாலாஜி நீடிப்பது, மாநிலத்தில் அரசியலமைப்பு இயந்திரத்தை சீர்குலைக்க வழிவகுக்கும் என்பதால் அவரை பதவியில் இருந்து நீக்க முடிவெடுத்தாக ஆளுநர் ஆர்.என்.ரவி முதலமைச்சருக்கு எழுதிய 5 பக்க கடிதத்தில் இடம்பெற்றிருக்கும் முக்கிய கருத்துகள்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள் சட்டம்

செந்தில் பாலாஜி விவகாரம் – ஆளுநர் ஆர்.என்.ரவி மேற்கொள் காட்டிய சட்டப்பிரிவு 154, 163, 164 சொல்வது என்ன?

Web Editor
அமைச்சர் பொறுப்பில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்க, ஆளுநர் ஆர்.என்.ரவி மேற்கொள் காட்டிய சட்டப்பிரிவு 154, 163, 164 சொல்வது என்ன என்பதை பார்ப்போம்…. தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை பதவி நீக்கம்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஆளுநர் கடித விவகாரம்- அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து சட்ட வல்லுநர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை

Web Editor
 செந்தில் பாலாஜி விவகாரத்தில் ஆளுநரின் நடவடிக்கைகள் தொடர்பாகவும், அரசு எடுக்க வேண்டிய செயல்பாடுகள் குறித்தும் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்து ஆளுநர் ஆர்.என்.ரவி...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

தமிழ்நாட்டை பார்த்து பொறாமை படுகின்றனர் – மத்திய அரசை கடுமையாக தாக்கி பேசிய நடிகை ரோகினி

Web Editor
தமிழக எழுத்தாளர் கலைஞர்கள் சங்க கலைவிழாவில் பங்கேற்ற நடிகை ரோகினி மத்திய அரசை கடுமையாக விமர்சித்து பேசிய நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகேயுள்ள வி.கே.புரம் மூன்று விளக்கு திடல் பகுதியில்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

சிறுபான்மை மக்களுக்கு எதிராக மத்திய அரசு செயல்படுகிறது- வக்பு வாரிய தலைவர் அப்துல் ரகுமான்!

Web Editor
சிறுபான்மை மக்களுக்கு எதிராக மத்திய அரசு செயல்படுவதாக  வக்பு வாரிய தலைவர் அப்துல் ரஹ்மான் குற்றம்சாட்டியுள்ளார்.  கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இஸ்லாமிக் பெடரேஷன் சார்பில் வக்பு வாரிய சொத்துக்கள் குறித்தும் அதனை பாதுகாப்பது குறித்த...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

பயங்கரவாதிகள் பயன்படுத்திய 14 மொபைல் மெசஞ்சர் செயலிகள் முடக்கம்: மத்திய அரசு அதிரடி

Web Editor
ஜம்மு காஷ்மீருக்கு தகவல் அனுப்ப, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் பயன்படுத்திய 14 மொபைல் மெசஞ்சர் செயலிகளை மத்திய அரசு முடக்கியுள்ளது. ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளின் தாக்குதல் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன. 2019-ம் ஆண்டு, ஆகஸ்ட்...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள் வணிகம்

திருமணமான பெண் இவ்வளவு தான் தங்கம் வைத்திருக்க வேண்டும் – அரசின் புதிய விதிகள் என்ன?

Web Editor
திருமணமான பெண், திருமணமாகாத பெண் மற்றும் ஆண் எவ்வளவு தங்கத்தை இருப்பாக வைத்திருக்கலாம் என அரசு சில விதிமுறைகளை வகுத்துள்ளது. இந்தியாவில் பண்டிகைகள், திருவிழாக்கள், குடும்ப விழாக்கள் மற்றும் திருமணம் போன்ற எந்த நிகழ்வுகளாக...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

நிலக்கரி எடுக்க திட்டம்: மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் இன்று போராட்டம் – பி.ஆர்.பாண்டியன் அழைப்பு

Web Editor
மன்னார்குடி அருகே உள்ளிக்கோட்டையில் இன்று மாலை 3 மணிக்கு வடசேரி நிலக்கரி எடுக்கும் திட்டத்திற்கு எதிராக மத்திய அரசை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. விவசாய நிலங்களை அழித்து நிலக்கரி எடுப்பதற்கு விவசாயிகள்...