பன்றிக்காய்ச்சலுக்கு வியாபாரி பலி: 5 நாட்களுக்கு கடைகள் அடைப்பு- வெறிச்சோடியது வாணியம்பாடி!
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மளிகைகடை உரிமையாளர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது. நோய்தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியிலுள்ள கடைகளை ஐந்து நாட்களுக்கு மூட நகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது....