திடீர் உயிரிழப்புகளுக்கு கொரோனா தடுப்பூசிதான் காரணமா? – மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம்!

திடீர் உயிரிழப்புகளுக்கு கொரோனா தடுப்பூசிதான் காரணம் என்ற குற்றச்சாட்டுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.

View More திடீர் உயிரிழப்புகளுக்கு கொரோனா தடுப்பூசிதான் காரணமா? – மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம்!
Does the Covid-19 vaccine increase the risk of heart attack by 500%?

கோவிட் 19 தடுப்பூசி மாரடைப்பு அபாயத்தை 500% அதிகரிக்குமா?

This News Fact Checked by ‘The Healthy Indian Project’ கோவிட் -19 தடுப்பூசி மாரடைப்பு அபாயத்தை 500% அதிகரிக்கிறது என்று ஒரு சமூக ஊடக பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை…

View More கோவிட் 19 தடுப்பூசி மாரடைப்பு அபாயத்தை 500% அதிகரிக்குமா?
புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசியை உருவாக்கியுள்ளதாக ரஷ்யா தகவல்... 2025 முதல் இலவச விநியோகம்!

புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசியை உருவாக்கியுள்ளதாக ரஷ்யா தகவல்… 2025 முதல் இலவச விநியோகம்!

புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசியை உருவாக்கியுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. ரஷ்யா – உக்ரைன் இடையே போர் நீடித்து வரும் நிலையில், புற்றுநோய்க்கு எதிரான தடுப்பு மருந்தை ரஷ்யா கண்டுபிடித்துள்ளது. இது ஒரு mRNA தடுப்பூசி. இந்த…

View More புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசியை உருவாக்கியுள்ளதாக ரஷ்யா தகவல்… 2025 முதல் இலவச விநியோகம்!

காலரா இல்லாத உலகத்திற்கான ஒரு புதிய முயற்சி | வாய்வழி மருந்தை அறிமுகம் செய்த #BharatBiotech!

காலரா நோயை தடுக்க ‘ஹில்கால்’ என்ற வாய்வழி செலுத்தும் தடுப்பு  பாரத் பயோடெக் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. பி.டி.ஐ., ஹைதராபாத். இந்தியா உட்பட உலகம் முழுவதும் காலரா நோயைக் கட்டுப்படுத்த, பாரத் பயோடெக் இன்டர்நேஷனல் லிமிடெட்…

View More காலரா இல்லாத உலகத்திற்கான ஒரு புதிய முயற்சி | வாய்வழி மருந்தை அறிமுகம் செய்த #BharatBiotech!

#MonkeypoxVACCINE எப்போது கிடைக்கும்? இந்தியாவின் சீரம் நிறுவனம் கொடுத்த அப்டேட்!

ஒரு வருட காலத்திற்குள் குரங்கு அம்மைக்கான தடுப்பூசியை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக இந்தியாவின் சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆப்பிரிக்காவின் பல பகுதிகளில் குரங்கு அம்மை வேகமாக பரவி வருவதையடுத்து உலக சுகாதார நிறுவனம்…

View More #MonkeypoxVACCINE எப்போது கிடைக்கும்? இந்தியாவின் சீரம் நிறுவனம் கொடுத்த அப்டேட்!

இந்தியாவில் 16 லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தவில்லை – யுனிசெஃப் வெளியிட்ட அதிர்ச்சி ரிப்போர்ட்!

இந்தியாவில் கடந்த 2023ம் ஆண்டில்  சுமார் 16 லட்சம் குழந்தைகளுக்கு எந்தவொரு தடுப்பூசியும் செலுத்தப்படவில்லை என்கிற அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் கடந்த 2023ம் ஆண்டில்  சுமார் 16 லட்சம் குழந்தைகளுக்கு எந்தவொரு தடுப்பூசியும்…

View More இந்தியாவில் 16 லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தவில்லை – யுனிசெஃப் வெளியிட்ட அதிர்ச்சி ரிப்போர்ட்!

தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 123-ஆக உயர்வு!

தமிழ்நாட்டில்  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 123-ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் திடீரென கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக கேரளாவில் கொரோனா பாதிப்பு வேகமெடுத்து வருகிறது. கடந்த மாதம் 479…

View More தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 123-ஆக உயர்வு!

வெளிநாட்டு வீரர்களுக்கு குரங்கம்மை சோதனை-அமைச்சர் மா.சுப்பிரமணியன்

“தமிழகத்தில் 32வது மெகா தடுப்பூசி முகாமில் 18,08,600 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. 11,17,471 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது” என்று தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். மேலும், வெளிநாட்டிலிருந்து செஸ் ஒலிம்பியாட் போட்டியில்…

View More வெளிநாட்டு வீரர்களுக்கு குரங்கம்மை சோதனை-அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகம் முழுவதும் இன்று மெகா தடுப்பூசி முகாம்

தமிழகத்தில் ஒரு லட்சம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் இன்று நடைபெறவுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களை உருமாறிய கொரோனா தாக்கும் அபாயம் அதிகமாக உள்ளதாகவும், வரும்…

View More தமிழகம் முழுவதும் இன்று மெகா தடுப்பூசி முகாம்