புதிய வகை கொரோனா – மாநிலங்களுக்கு மத்திய அரசு முன்னெச்சரிக்கை!
புதிய வகையான கொரோனா ‘ஜெஎன்.1’ பாதிப்பிலிருந்து மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. உருமாறிய புதிய வகையான கொரோனா ‘ஜெஎன்.1’ ல் பாதிக்கப்பட்ட முதல் நபர் கேரளத்தில்...