26.7 C
Chennai
September 27, 2023

Tag : covid 19

முக்கியச் செய்திகள் இந்தியா

இந்தியாவில் 10 ஆயிரத்தை கடந்த தினசரி கொரோனா பாதிப்பு!

Jayasheeba
இந்தியாவில் இன்றைய கொரோனா பாதிப்பு 10 ஆயிரத் கடந்துள்ளது. இது  மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு மின்னல் வேகத்தில் அதிகரித்தே வருகிறது. கடந்த சில காலமாகக் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு...
முக்கியச் செய்திகள் கொரோனா தமிழகம் செய்திகள் Health

தமிழ்நாட்டில் புதிய கொரோனா வைரஸின் வீரியம் குறைவு..! மக்கள் அச்சப்பட தேவையில்லை – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Web Editor
தமிழகத்தில் புதிய கொரோனா வைரஸின் பாதிப்பு வீரியமாக இல்லை எனவும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், மக்கள் பதற்றப்பட வேண்டிய அவசியமில்லை என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து...
முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழ்நாட்டில் 273 பேருக்கு கொரோனா தொற்று

Jayasheeba
தமிழ்நாட்டில் மேலும் 273பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்தறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் தற்போது கொரோனா தொற்று மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நாளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

இந்தியாவில் 3 ஆயிரத்தை கடந்த தினசரி கொரோனா பாதிப்பு!

Jayasheeba
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு மூவாயிரத்தை தாண்டியுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் தொடர்ந்து கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தினசரி பாதிப்பு நேற்றைய தினம் இரண்டாயிரத்தை கடந்தது....
முக்கியச் செய்திகள் உலகம்

சீனாவில் 60 ஆண்டுகளுக்கு பிறகு குறைய தொடங்கியுள்ள மக்கள் தொகை!

Jayasheeba
சீனாவில் 60 ஆண்டுகளுக்கு பிறகு மக்கள் தொகை பெருக்கம் குறைய தொடங்கியுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 1961ம் ஆண்டு பிறகு தற்போது சீனாவில் மக்கள் தொகை பெருக்கம் குறைந்து உள்ளது. சீனாவில் 2022ம்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

புதிய வகை கொரோனா பரவல் எதிரொலி; வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட புதுச்சேரி அரசு

G SaravanaKumar
புதிய வகை கொரோனா பரவல் காரணாமாக புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.  இது தொடர்பாக புதுச்சேரி அரசு வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறையில், புதுச்சேரியில் உள்ள பொது இடங்கள், கடற்கரை சாலை, பூங்காக்கள் மற்றும் திரையரங்குகளில்...
முக்கியச் செய்திகள் கொரோனா தமிழகம்

சீனாவில் இருந்து மதுரை விமான நிலையம் வந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதி

G SaravanaKumar
சீனாவில் இருந்து இலங்கை வழியாக மதுரை விமான நிலையம் வந்த தாய் மற்றும் மகள் ஆகிய இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனா உள்ளிட்ட உலக நாடுகளில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து...
முக்கியச் செய்திகள் இந்தியா

சீனாவில் இருந்து இந்தியா திரும்பிய நபருக்கு உருமாறிய கொரோனா பாதிப்பு உறுதி

G SaravanaKumar
சீனாவில் இருந்து இந்தியா திரும்பிய நபருக்கு உருமாறிய கொரோனா பாதிப்பு உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. பி.எஃப்-7 வகை கொரோனா சீனாவில் வேகமாக பரவி வருகிறது. இதனால், அந்நாட்டில் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்....
முக்கியச் செய்திகள் தமிழகம்

பொதுமக்கள் முக கவசம் அணிந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் -அமைச்சர் மா.சுப்பிரமணியன்

G SaravanaKumar
தமிழகத்தில் பொதுமக்கள் அவரவர் நலன் கருதி முக கவசம் அணிந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறியுள்ளார்.  மூதறிஞர் இராஜாஜியின் 50 வது ஆண்டு நினைவு சிறப்பு புகைப்படக் கண்காட்சி...
முக்கியச் செய்திகள் உலகம்

சீனாவில் ஒரே நாளில் 50 லட்சம் பேருக்கு கொரோனா?

Jayasheeba
சீன நகரம் ஒன்றில் ஒரே நாளில் 50 லட்சம் பேருக்க கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு முதலில் சீனாவின் வூகான் மாகாணத்தில் இருந்து தான் முதல் கொரோனா வைரஸ்...