முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசியதாக பாஜக மாவட்ட தலைவர் கைது!

கொளத்தூரில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பற்றி அவதூறாக பேசியதாக பாஜக வடசென்னை மேற்கு மாவட்ட தலைவர் கபிலனை கைது செய்தனர். கடந்த ஆக. 1-ம் தேதி கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட…

View More முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசியதாக பாஜக மாவட்ட தலைவர் கைது!

தமிழ்நாட்டில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை! – அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை!

தமிழ்நாட்டில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.  தமிழ்நாடு முழுவதும் போதைப்பொருள் நடமாட்டம் அதிகளவில் உள்ளதாக பல்வேறு கட்சிகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் நிலையில் இன்று ஆலோசனை நடைபெற்றது. …

View More தமிழ்நாட்டில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை! – அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை!

“தமிழ்நாட்டின் உரிமைகளை அடகு வைத்துவிட்டனர்” – அதிமுக மீது அமைச்சர் உதயநிதி குற்றச்சாட்டு!

மத்திய அரசிடம் தமிழ்நாட்டின் உரிமைகளை அதிமுக அடகு வைத்துவிட்டதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். நாட்டில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7…

View More “தமிழ்நாட்டின் உரிமைகளை அடகு வைத்துவிட்டனர்” – அதிமுக மீது அமைச்சர் உதயநிதி குற்றச்சாட்டு!

“1 தொகுதி கேட்டுள்ளோம்” – திமுகவுடனான பேச்சுவார்த்தைக்குப் பின் ஜவாஹிருல்லா பேட்டி!

வரும் மக்களவைத் தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சிக்கு 1  தொகுதி ஒதுக்கீடு செய்யுமாறு கேட்டுள்ளதாக அக் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.  மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில் ஆளும் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்று…

View More “1 தொகுதி கேட்டுள்ளோம்” – திமுகவுடனான பேச்சுவார்த்தைக்குப் பின் ஜவாஹிருல்லா பேட்டி!

மெரினாவில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி மறுப்பு – பொதுமக்கள் ஏமாற்றம்!

மெரினாவில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். சென்னை மெரினா கடற்கரை விடுமுறை நாட்கள் என்றாலே மக்கள் கூட்டம் அதிகம் காணப்படும் பகுதியாக இருப்பது வழக்கம். அதிலும் வருடத்தின் இறுதி நாளான…

View More மெரினாவில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி மறுப்பு – பொதுமக்கள் ஏமாற்றம்!

‘எல்லார்க்கும் எல்லாம்’ என்ற நமது லட்சியம் நிறைவேறும்! – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புத்தாண்டு வாழ்த்து

இந்த புத்தாண்டில் ‘எல்லார்க்கும் எல்லாம்’ என்ற நமது லட்சியம் நிறைவேறும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 2023 ஆண்டு இன்றுடன் முடிவுக்கு வருகிறது. பல முக்கிய நிகழ்வுகளை இந்த ஆண்டு மக்கள் சந்தித்துள்ளனர். அரசியல்,…

View More ‘எல்லார்க்கும் எல்லாம்’ என்ற நமது லட்சியம் நிறைவேறும்! – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புத்தாண்டு வாழ்த்து

“தந்தை பெரியாரின் சுயமரியாதைச் சுற்றுப்பயணத்தை நாம் அனைவரும் தொடர்வோம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற ‘வைக்கம் போராட்டம்’ நூற்றாண்டு சிறப்பு விழாவில்,  தந்தை பெரியாரின் சுயமரியாதைச் சுற்றுப் பயணத்தை நாம் அனைவரும் தொடர்வோம் என முதலமச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று…

View More “தந்தை பெரியாரின் சுயமரியாதைச் சுற்றுப்பயணத்தை நாம் அனைவரும் தொடர்வோம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

‘வைக்கம் போராட்டம்’ நூற்றாண்டு சிறப்பு விழா | தமிழ்நாடு, கேரள முதலமைச்சர்கள் பங்கேற்பு!

சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற ‘வைக்கம் போராட்டம்’ நூற்றாண்டு சிறப்பு விழாவில்,  அப்போராட்டத்தில் பெரியாரின் பங்கினை விவரிக்கும் நூல்களை தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களின் முதலமைச்சர்கள் இணைந்து வெளியிட்டனர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று…

View More ‘வைக்கம் போராட்டம்’ நூற்றாண்டு சிறப்பு விழா | தமிழ்நாடு, கேரள முதலமைச்சர்கள் பங்கேற்பு!

மத்திய அரசு போதுமான நிவாரண நிதியை வழங்கிட வேண்டும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

வெள்ள நிவாரண பணிகளுக்கு போதுமான நிதியை மத்திய அரசு வழங்க வலியுறுத்தி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மனு அளிக்கப்பட்டதாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் வரலாறு காணாத கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால், சேதமடைந்த…

View More மத்திய அரசு போதுமான நிவாரண நிதியை வழங்கிட வேண்டும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

 ‘மழை வெள்ளத்தால் எந்த ஒரு தொற்றுநோயும் தற்போது பரவவில்லை’ – மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் பேட்டி!

சென்னையில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமை ஆய்வு செய்த பின்னர்,மழை வெள்ளத்தால் எந்த ஒரு தொற்றுநோயும் தற்போது பரவவில்லை என மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி சார்பில் போர் நினைவுச்சின்னம் அருகில்…

View More  ‘மழை வெள்ளத்தால் எந்த ஒரு தொற்றுநோயும் தற்போது பரவவில்லை’ – மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் பேட்டி!