Tag : Increase

முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

மதுரையில் கால்நடைகளால் அதிகரிக்கும் விபத்துகள் – ஆர்டிஐ சொன்ன அதிர்ச்சி தகவல்…!

Jeni
மதுரை மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில், கால்நடைகளால் 193 சாலை விபத்துகள் ஏற்பட்டுள்ளதாகவும், அதில் 103 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஆர்டிஐ அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளது. மதுரை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகவே சாலையில் சுற்றித்...
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம்

நாட்டில் ஒரே நாளில் 12,000 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

G SaravanaKumar
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் 12 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்தியாவில் அண்மைக் காலமாக கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் மத்திய அரசும், மாநில அரசுகளும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

வேகமெடுக்கும் கொரோனா: 13,000-ஐ நெருங்கும் தினசரி பாதிப்பு..!

Web Editor
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் 13 ஆயிரத்தை நெருங்குகிறது. ஒரே நாளில் 29 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் சமீப காலமாக கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மத்திய அரசும், மாநில அரசுகளும்...
முக்கியச் செய்திகள் இந்தியா கொரோனா

மீண்டும் எகிறிய கொரோனா பாதிப்பு – ஒரே நாளில் 10,000 பேருக்கு தொற்று உறுதி!

G SaravanaKumar
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் 10 ஆயிரத்தை கடந்துள்ளது. ஒரே நாளில் 27 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் சமீப காலமாக கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மத்திய அரசும், மாநில அரசுகளும்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

கொரோனா அதிகரிப்பு எதிரொலி: மருத்துவமனைகள் தயார் நிலையில் இருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

Web Editor
கொரோனா பாதிப்பு மீண்டும் உயர்ந்து கொண்டிருப்பதால் , முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேவையான படுக்கை வசதி , ஆக்சிஜன், மருந்து மாத்திரைகள் போன்றவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துளளார். சென்னை பள்ளிக்கரணையில், திமுக...
முக்கியச் செய்திகள் கொரோனா தமிழகம்

ஆஹா.. வந்துட்டான்யா! – தமிழ்நாட்டில் ஒரே நாளில் எகிறிய கொரோனா பாதிப்பு!

G SaravanaKumar
தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 102 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கிய கொரோனா பரவல் இன்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு, மக்களுக்கு செலுத்தப்பட்டபோதிலும்,...
முக்கியச் செய்திகள் தமிழகம்

10,000 ஆக உயர்ந்த காலிப்பணியிடங்கள் – குஷியில் குரூப் 4 தேர்வர்கள்!

G SaravanaKumar
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான காலிப் பணியிடங்கள் 7,301-ல் இருந்து 10,117 ஆக உயர்ந்துள்ளதால், தேர்வர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் 4 தேர்வு கடந்த ஆண்டு ஜூலை...
முக்கியச் செய்திகள் இந்தியா கட்டுரைகள்

நாட்டில் கொசுவிரட்டி பொருட்களின் விற்பனை மதிப்பு 8,000 கோடி ரூபாயாக உயர்வு!

Jayasheeba
இந்தியாவில் எங்கும் எப்போதும் நீக்கமற நிறைந்திருக்கும் கொசுவை ஒழிக்க பொதுமக்கள் பயன்படுத்தும் கொசுவிரட்டி பொருட்களின் விற்பனை மதிப்பு 8000 கோடி ரூபாயாக உள்ளது. இந்தியாவில் கொசு விரட்டி சந்தை குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் காண்கிறது. மக்கள்...
முக்கியச் செய்திகள் உலகம் இந்தியா வாகனம்

முன் எப்போதும் இல்லாத அளவு ஊதிய உயர்வை அறிவித்த டொயோட்டா, ஹோண்டா!

G SaravanaKumar
டொயோட்டா மற்றும் ஹோண்டா நிறுவனங்கள், ஊழியர்களுக்கான மிகப்பெரிய ஊதிய உயர்வை அறிவித்துள்ளன. முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களான டொயோட்டா மற்றும் ஹோண்டா, அந்தந்த நிறுவனங்களில் உள்ள தொழிற்சங்கங்களால் முன்வைக்கப்பட்ட ஊதிய உயர்வு மற்றும் போனஸ்...