நெல்லை மாநகர் மற்றும் மாவட்டம் முழுவதும் பழுதான சேதமடைந்த மின்கம்பங்கள் மற்றும் மின் மாற்றிகள் சீரமைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் 100% மின் இணைப்பு வழங்கப்பட்டது என மின்சார வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி, திருநெல்வேலி, …
View More “நெல்லை மாவட்ட முழுவதும் 100% மின் இணைப்பு வழங்கப்பட்டது!” – மின்சார வாரியம் தகவல்Electricity
“சென்னையில் காலை 11 மணிக்குள் 80% பகுதிகளுக்கு மின் விநியோகம் ” – மின்சார வாரியம் அறிவிப்பு!
“சென்னையில் காலை 11மணிக்குள் 80% பகுதிகளுக்கு மின் விநியோகம் என வழங்கப்படும் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது. மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் கடுமையான சூறைக்காற்றுடன் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. பல சாலைகளில்…
View More “சென்னையில் காலை 11 மணிக்குள் 80% பகுதிகளுக்கு மின் விநியோகம் ” – மின்சார வாரியம் அறிவிப்பு!மின்சாரமின்றி இருளில் மூழ்கிய காஸா மருத்துவமனைகள்: 2 நாட்களில் 24 பேர் உயிரிழந்த அவலம்!
காஸா மருத்துவமனையில் மின் பற்றாக்குறை காரணமாக கடந்த 2 நாட்களில் மட்டும் 24 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு சுகாதாரத் துறை விளக்கம் அளித்துள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் தொடர்ந்து…
View More மின்சாரமின்றி இருளில் மூழ்கிய காஸா மருத்துவமனைகள்: 2 நாட்களில் 24 பேர் உயிரிழந்த அவலம்!கல்லிடைக்குறிச்சி அருகே மின்சாரம் தாக்கி தந்தை, மகன் பலி – விசாரணை குறித்து துணை காவல் கண்காணிப்பாளர் நியூஸ்7 தமிழுக்கு தகவல்!
கல்லிடைக்குறிச்சி அருகே வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற தந்தை, மகன் மின்சாரம் தாக்கி பலியான விவகாரத்தில், இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருவதாக அம்பாசமுத்திரம் துணை காவல்…
View More கல்லிடைக்குறிச்சி அருகே மின்சாரம் தாக்கி தந்தை, மகன் பலி – விசாரணை குறித்து துணை காவல் கண்காணிப்பாளர் நியூஸ்7 தமிழுக்கு தகவல்!சாக்லேட் எடுக்க ஃபிரிட்ஜை தொட்ட சிறுமி – மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சோகம்
தெலங்கானாவில் சூப்பர் மார்க்கெட்டில் சாக்லேட் எடுப்பதற்காக, ஃபிரிட்ஜை திறந்த நான்கு வயது சிறுமி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டம், நவிப்பேட்டையை சேர்ந்த ராஜசேகர் என்பவர், தனது நான்கு…
View More சாக்லேட் எடுக்க ஃபிரிட்ஜை தொட்ட சிறுமி – மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சோகம்புதுச்சேரியில் 3 மாதங்களுக்கு மின்கட்டணம் அதிரடியாக உயர்வு – பொதுமக்கள் ‘ஷாக்’
மின்சார கொள்முதல் விலை உயர்வை ஈடு செய்ய நுகர்வோரிடம் 3 மாதங்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என புதுச்சேரி மின்துறை அறிவித்துள்ளது. கோவா மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் மூலம்…
View More புதுச்சேரியில் 3 மாதங்களுக்கு மின்கட்டணம் அதிரடியாக உயர்வு – பொதுமக்கள் ‘ஷாக்’மாநிலம் முழுவதும் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் வேலை நிறுத்தம் – பல ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தகம் பாதிப்பு
சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் வேலை நிறுத்தத்தால், திருப்பூர், கோவை மாவட்டங்களில் பல ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும், சோலார் பேனல் அமைக்கும்…
View More மாநிலம் முழுவதும் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் வேலை நிறுத்தம் – பல ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தகம் பாதிப்புஆக.15 முதல் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2000 – கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா அறிவிப்பு!
கர்நாடகாவில் ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் குடும்ப தலைவிக்கு மாதம் 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் சித்தராமையா அறிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் அண்மையில் நடந்து முடிந்த சட்டப் பேரவை தேர்தலில் பாஜகவை…
View More ஆக.15 முதல் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2000 – கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா அறிவிப்பு!தேவைப்படும் அளவுக்கு மின்விநியோகம் செய்ய மின் வாரியம் தயார் – அமைச்சர் செந்தில்பாலாஜி
கோடைகால மின்சார தேவையை எதிர்கொள்ள மின்சார வாரியம் தயாராக உள்ளதாக அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். கோடை காலத்தில் மின் தேவையை கையாள்வது குறித்து, சென்னை, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைமை…
View More தேவைப்படும் அளவுக்கு மின்விநியோகம் செய்ய மின் வாரியம் தயார் – அமைச்சர் செந்தில்பாலாஜி3 நாட்களில் பொதுத்தேர்வு : மின் இணைப்பு கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் 10-ம் வகுப்பு மாணவி மனு!
3 நாட்களில் பொதுத்தேர்வு தொடங்கும் நிலையில் வீட்டுக்கு மின் இணைப்பு கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் 10-ம் வகுப்பு மாணவி ஒருவர் மனு அளித்துள்ளார். நாகை மாவட்டம் திருமருகல் அருகே உள்ள எரவாஞ்சேரி ஓ.என்.ஜி.சி. தெருவை…
View More 3 நாட்களில் பொதுத்தேர்வு : மின் இணைப்பு கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் 10-ம் வகுப்பு மாணவி மனு!