ஆக.15 முதல் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2000 – கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா அறிவிப்பு!
கர்நாடகாவில் ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் குடும்ப தலைவிக்கு மாதம் 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் சித்தராமையா அறிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் அண்மையில் நடந்து முடிந்த சட்டப் பேரவை தேர்தலில் பாஜகவை...