சந்திரபாபு நாயுடுவின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு – விஜயவாடா ஊழல் தடுப்பு பிரிவு நீதிமன்றம் உத்தரவு
சந்திரபாபு நாயுடுவின் நீதிமன்ற காவலை அக்டோபர் 5-ம் தேதி வரை நீட்டித்து விஜயவாடா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும், ஆந்திர முன்னாள் முதல்-அமைச்சருமான சந்திரபாபு நாயுடு ரூ.371 கோடி திறன்மேம்பாட்டு...