”கல்விக்கு வயது தடையில்லை….” 51 வயதில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி கரூர் பெண் அசத்தல்!
”கல்விக்கு வயது தடையில்லை..” என்பதற்கு உதாரணமாக 51 வயதில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி கரூர் பெண் அசத்தியுள்ளார். ”சீனா தேசம் சென்றேனும் சீர் கல்வி கற்றுக் கொள்” என ஒரு அரேபிய பழமொழி...