தந்தையின் பிறந்தநாளில் சர்ப்ரைஸ் கொடுத்த நடிகை சினேகா
தந்தையின் பிறந்தநாளை சிறப்புக் குழந்தைகளுடன் நடிகை சினேகா கொண்டாடினார். தமிழ் சினிமாவில் புன்னகை இளவரசி என ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் நடிகை சினேகா. சினிமாவில் பிசியாக நடித்து வந்த சமயத்தில், புகழின் உச்சியில் இருந்துவந்த...