எகிப்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமையில் இன்று காசா அமைதி உச்சி மாநாடு!

அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமையில் இன்று எகிப்தில் காசா அமைதி உச்சி மாநாடு நடைபெறுகிறது.

View More எகிப்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமையில் இன்று காசா அமைதி உச்சி மாநாடு!

காசா மருத்துவமனை மீது இஸ்ரேல் தாக்குதல் – 15 பேர் பலி!

தெற்கு காசாவில் உள்ள பிரதான மருத்துவமனை மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 3 பத்திரிகையாளர்கள் உட்பட குறைந்தது 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

View More காசா மருத்துவமனை மீது இஸ்ரேல் தாக்குதல் – 15 பேர் பலி!

காசா நகரை கைப்பற்றும் திட்டம் – இஸ்ரேல் கெடு விதிப்பு!

காசா நகரை கைப்பற்றும் திட்டத்திற்கு இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்

View More காசா நகரை கைப்பற்றும் திட்டம் – இஸ்ரேல் கெடு விதிப்பு!

காசா போர்நிறுத்த பேச்சுவார்த்தை தோல்வி: இஸ்ரேல் – ஹமாஸ் இடையே பதற்றம் அதிகரிப்பு!

ஹமாஸ் தலைவர்கள் “வேட்டையாடப்படுவார்கள்” என்று டிரம்ப் தெரிவித்தார்.

View More காசா போர்நிறுத்த பேச்சுவார்த்தை தோல்வி: இஸ்ரேல் – ஹமாஸ் இடையே பதற்றம் அதிகரிப்பு!

உணவுக்காக காத்திருந்த மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய இஸ்ரேல் – 38 பேர் உயிரிழப்பு!

உணவுக்காக காத்திருந்த பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 38 பேர் உயிரிழந்தனர்.

View More உணவுக்காக காத்திருந்த மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய இஸ்ரேல் – 38 பேர் உயிரிழப்பு!

ஒரு பக்கம் போர்.. மறுபக்கம் பசி.. பட்டினியால் வாடும் பாலஸ்தீன மக்கள்.. 14,000 குழந்தைகள் உயிரிழக்கும் அபாயம்!

பாலஸ்தீனத்துக்குள் நிவாரணப் பொருட்களை அனுமதிக்காவிட்டால் 14,000 குழந்தைகள் பட்டினியால் இறக்கும் சூழல் உள்ளதாக ஐ.நா எச்சரிக்கை விடுத்துள்ளது.

View More ஒரு பக்கம் போர்.. மறுபக்கம் பசி.. பட்டினியால் வாடும் பாலஸ்தீன மக்கள்.. 14,000 குழந்தைகள் உயிரிழக்கும் அபாயம்!

காசா மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் – 22 குழந்தைகள் உட்பட 48 பேர் உயிரிழப்பு!

இஸ்ரேல் ராணுவத்தின் தொடர் தாக்குதலில் காசாவில் 22 குழந்தைகள் உட்பட 48 பேர் உயிரிழந்தனர்.

View More காசா மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் – 22 குழந்தைகள் உட்பட 48 பேர் உயிரிழப்பு!
3 hostages to be released - Hamas releases next list!

விடுதலையாகும் 3 பிணைக்கைதிகள் – அடுத்த பட்டியலை வெளியிட்டது ஹமாஸ்!

இஸ்ரேல் – ஹமாஸ் இரு தரப்பினருக்கு இடையே பிணைக்கைதிகளை விடுதலை செய்துவரும் நிலையில், ஹமாஸ் இனி விடுதலை செய்யவிருக்கும் 3 பிணைக்கைதிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

View More விடுதலையாகும் 3 பிணைக்கைதிகள் – அடுத்த பட்டியலை வெளியிட்டது ஹமாஸ்!

லாஸ் ஏஞ்சல்ஸ் தீ விபத்து அமெரிக்காவுக்கு கிடைத்த தண்டனை என Taylor Swift கூறினாரா? – உண்மை என்ன?

காஸாவில் இஸ்ரேல் நடத்திய குண்டுவெடிப்புகளை ஆதரித்ததற்காக அமெரிக்காவுக்கு  கிடைத்த தண்டனைதான் லாஸ் ஏஞ்சல்ஸ் தீ விபத்து என அமெரிக்க பாப் பாடகர் டெய்லர் ஸ்விஃப்ட் கூறியதாக சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

View More லாஸ் ஏஞ்சல்ஸ் தீ விபத்து அமெரிக்காவுக்கு கிடைத்த தண்டனை என Taylor Swift கூறினாரா? – உண்மை என்ன?

இஸ்ரேல் தாக்குதலால் சிதிலமடைந்த பாலஸ்தீனத்தின் பகுதிகள் என வைரலாகும் படங்கள் – Fact Check

இஸ்ரேலின் தாக்குதளுக்குள்ளான பாலஸ்தீனத்தின் சிதிலமடைந்த பகுதிகள் என படங்கள் வைரலாகின.

View More இஸ்ரேல் தாக்குதலால் சிதிலமடைந்த பாலஸ்தீனத்தின் பகுதிகள் என வைரலாகும் படங்கள் – Fact Check