கமலின் புது ரூட்டு : வாயடைத்த அரசியல் உலகம்
நடிகர் கமல்ஹாசன் நடித்து வெளிவரவுள்ள விக்ரம் படத்தில் சர்ச்சைக்குரிய பாடலான ’ஒன்றியத்தின் தப்பாலே ஒன்னியும் இல்ல இப்பாலே’ என்ற பாடல் வரிகளுக்கு புது ரூட்டில் பதில் அளித்தார் கமல். நடிகர் கமல்ஹாசன் திரைத்துறையில் இருந்து...