தமிழ்நாடு முழுவதும் 4ம் தேதி கண்டன ஆர்பாட்டம் – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு!

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி வரும் 4 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது.

View More தமிழ்நாடு முழுவதும் 4ம் தேதி கண்டன ஆர்பாட்டம் – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு!

பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு!

பெட்ரோல் விலை லிட்டருக்கு 24 காசுகள் உயர்ந்து ரூ.108.01-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

View More பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு!

“பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும்” – முதலமைச்சர் ஜோசப் விஜய் வலியுறுத்தல்!

பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு லிட்டருக்கு தலா ரூ.3 உயர்த்திய நிலையில், முதலமைச்சர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More “பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும்” – முதலமைச்சர் ஜோசப் விஜய் வலியுறுத்தல்!

வணிக சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பார்ட்டம் ; கம்யூனிஸ்ட் மற்றும் விசிக அறிவிப்பு…!

வணிக சிலிண்டர் விலை உயர்வு மற்றும் ரயில்வே பணியிடக்குறைப்பு ஆகியவற்றை கண்டித்து தமிழ் நாட்டில் உள்ள் மத்திய அரசு அலுவலுகங்கள் முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் அறிவித்துள்ளன.

View More வணிக சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பார்ட்டம் ; கம்யூனிஸ்ட் மற்றும் விசிக அறிவிப்பு…!

ஏப்ரல் 29-க்கு பின் பெட்ரோல், டீசல், விலை உயரும் – ராகுல் காந்தி பதிவு…!

ஏபரல் 29 ஆம் தேதிக்கு பின் பெட்ரோல் டீசல் விலை உயரும் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

View More ஏப்ரல் 29-க்கு பின் பெட்ரோல், டீசல், விலை உயரும் – ராகுல் காந்தி பதிவு…!

கச்சா எண்ணெய் விலை உயர்வு : இந்தியாவில் விலைவாசி உயருமா ? – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்…..!

கச்சா எண்ணெய் விலை உயர்வானது இப்போதைக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

View More கச்சா எண்ணெய் விலை உயர்வு : இந்தியாவில் விலைவாசி உயருமா ? – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்…..!

தங்கம் விலை ராக்கெட் வேகம் – எட்டு மாதங்களில் ₹19,480 உயர்ந்து புதிய உச்சம்!

எட்டு மாதங்களில் ₹19,480 உயர்ந்து புதிய உச்சம் அடைந்துள்ளது தங்கத்தின் விலை.

View More தங்கம் விலை ராக்கெட் வேகம் – எட்டு மாதங்களில் ₹19,480 உயர்ந்து புதிய உச்சம்!

நாமக்கல் முட்டை விலை மீண்டும் உயர்வு – நுகர்வோர் அதிருப்தி!

நாமக்கல் மண்டலத்தில் முட்டையின் கொள்முதல் விலை இன்று ஒரே நாளில் அதிகரித்துள்ளது.

View More நாமக்கல் முட்டை விலை மீண்டும் உயர்வு – நுகர்வோர் அதிருப்தி!

சின்ன வெங்காயம் விலை ஏற்றத்தால் பொதுமக்கள் அதிர்ச்சி!

கோயம்பேடு மார்க்கெட்டில் சின்ன வெங்காயம் விலை ஏற்றத்தால் பொதுமக்கள் அதிர்ச்சி.

View More சின்ன வெங்காயம் விலை ஏற்றத்தால் பொதுமக்கள் அதிர்ச்சி!

அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வு குறித்து மத்திய அரசுக்கு கலாநிதி வீராசாமி எம்.பி. கேள்வி!

அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசியை குறைக்க மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என கலாநிதி வீராசாமி எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.

View More அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வு குறித்து மத்திய அரசுக்கு கலாநிதி வீராசாமி எம்.பி. கேள்வி!