31.4 C
Chennai
June 17, 2024

Tag : AIIMS

முக்கியச் செய்திகள் இந்தியா

ராமர் கோயில் பிரதிஷ்டை – அரைநாள் விடுமுறையை திரும்ப பெற்ற டெல்லி எய்ம்ஸ் நிர்வாகம்!

Web Editor
ராமர் கோயில் பிரதிஷ்டையை முன்னிட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அரைநாள் விடுமுறை அளிக்கப்பட்டதையடுத்து எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், அரைநாள் விடுப்பு திரும்ப பெறப்படுவதாக நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அயோத்தியில் ராமர் கோயில், கடந்த 2020...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் தற்போதைய நிலை என்ன? மாநிலங்களவையில் வில்சன் கேள்வி!

Web Editor
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் தற்போதைய நிலை மற்றும் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட தேதி குறித்து மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் பி.வில்சன் கேள்வி எழுப்பியுள்ளார்.  இது குறித்து அவர், “​​மதுரை, எய்ம்ஸ் மருத்துவமனையின் தற்போதைய நிலை மற்றும்...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

உத்தரகாண்ட் சுரங்க விபத்து: மீட்கப்பட்ட தொழிலாளர்கள் வீடு திரும்ப எய்ம்ஸ் மருத்துவர்கள் பரிந்துரை!

Web Editor
உத்தரகாண்ட் சுரங்க விபத்திலிருந்து மீட்கப்பட்ட 41 தொழிலாளர்களும் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாகவும்,  அவர்கள் வீட்டிற்கு செல்ல பரிந்துரை செய்துள்ளதாகவும் மருத்துவர் குழு தெரிவித்துள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் சில்க்யாரா பகுதியில் ஏற்பட்ட சுரங்க விபத்தில் சிக்கிக்...
இந்தியா ஹெல்த் செய்திகள்

இந்தியாவில் 4 நிமிடத்திற்கு ஒரு பக்கவாத மரணம் – சிறார்களையும் குறி வைக்கும் கொடூர நோய் – அதிர்ச்சித் தகவல்

Web Editor
இந்தியாவில் 4 நிமிடங்களுக்கு ஒரு பக்கவாத மரணம் ஏற்படுவதாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை நரம்பியல் நிபுணர் தெரிவித்தார்.  டெல்லி எய்ம்ஸ் நரம்பியல் துறை பேராசிரியர் டாக்டர் எம்.வி.பத்மா ஸ்ரீவஸ்தவா, கூறுகையில், “இந்தியாவில் அதிக இறப்புகளுக்கு...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

மதுரை எய்மஸ் மருத்துவமனைக்கு புதிய தலைவர் நியமனம்

Web Editor
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு புதிய தலைவராக பிரசாந்த் லவானியா நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று கடந்த 2015-ம் ஆண்டு மத்திய அரசு அறிவித்தது. கடந்த 2018ம் ஆண்டு மதுரை தோப்பூரில்...
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி எங்கே? – செங்கல்லை ஏந்தி தமிழக எம்.பி-க்கள் தர்ணா

G SaravanaKumar
மத்திய பட்ஜெட்டில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்காததை கண்டித்து, நாடாளுமன்ற வளாகத்தில், செங்கல்லை ஏந்தியவாறு தமிழ்நாட்டு எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினர். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவின் உரையுடன்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

“எங்கள் எய்ம்ஸ் எங்கே?” – மதுரையில் தொடர் முழக்க போராட்டம்

Web Editor
2018 ஆம் ஆண்டு ஒன்றிய அரசால் மதுரையில் அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை எங்கே? எனக்கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் திமுக கூட்டணி கட்சிகள் இணைந்து மதுரையில் “பெருந்திரள் தொடர் முழக்கப் போராட்டத்தை” நடத்தி வருகினறனர்....
முக்கியச் செய்திகள் தமிழகம்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் 2026ல் முடிக்கப்படும் -மத்திய அரசு

EZHILARASAN D
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் அக்டோபர் 2026ல் முடிக்கப்படும் என மத்திய அரசு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி மனுவினைத்...
முக்கியச் செய்திகள் இந்தியா

டெல்லி: உயிரிழந்த பிறகும் பலரை உயிர் வாழ வைத்த 18 மாத குழந்தை

G SaravanaKumar
டெல்லி எய்ம்ஸ் மருத்தவமனையில் மூளை சாவினால் உயிரிழந்த மஹிரா என்ற 18 மாத குழந்தை உடல் உறுப்புகளை தானம் செய்து பலரின் உயிரை காப்பாற்றி உள்ளது.  ஹரியானா மாநிலம், மீவாட் மாவட்டத்திலுள்ள நூ எனும்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

“எய்ம்ஸ் குறித்து ஜே.பி.நட்டா கூறியது இதுதான்” – மத்திய இணை அமைச்சர் விளக்கம்

EZHILARASAN D
எய்ம்ஸ் மருத்துவமனை ஆரம்பக்கட்ட பணிகள்தான் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக  பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்தார் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் விளக்கமளித்துள்ளர்.   திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் மத்திய இணை...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy