மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிக்கு இதுவரை ரூ.12.35 கோடி மட்டுமே ஒதுக்கீடு!
மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிக்காக இதுவரை மத்திய அரசு ரூ.12.35 கோடியை மட்டுமே விடுவித்துள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. அதன்படி மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிக்கு, தோப்பூரில்...