மதுரை எய்மஸ் மருத்துவமனைக்கு புதிய தலைவர் நியமனம்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு புதிய தலைவராக பிரசாந்த் லவானியா நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று கடந்த 2015-ம் ஆண்டு மத்திய அரசு அறிவித்தது. கடந்த 2018ம் ஆண்டு மதுரை தோப்பூரில்…

View More மதுரை எய்மஸ் மருத்துவமனைக்கு புதிய தலைவர் நியமனம்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி எங்கே? – செங்கல்லை ஏந்தி தமிழக எம்.பி-க்கள் தர்ணா

மத்திய பட்ஜெட்டில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்காததை கண்டித்து, நாடாளுமன்ற வளாகத்தில், செங்கல்லை ஏந்தியவாறு தமிழ்நாட்டு எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினர். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவின் உரையுடன்…

View More மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி எங்கே? – செங்கல்லை ஏந்தி தமிழக எம்.பி-க்கள் தர்ணா

“எங்கள் எய்ம்ஸ் எங்கே?” – மதுரையில் தொடர் முழக்க போராட்டம்

2018 ஆம் ஆண்டு ஒன்றிய அரசால் மதுரையில் அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை எங்கே? எனக்கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் திமுக கூட்டணி கட்சிகள் இணைந்து மதுரையில் “பெருந்திரள் தொடர் முழக்கப் போராட்டத்தை” நடத்தி வருகினறனர்.…

View More “எங்கள் எய்ம்ஸ் எங்கே?” – மதுரையில் தொடர் முழக்க போராட்டம்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் 2026ல் முடிக்கப்படும் -மத்திய அரசு

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் அக்டோபர் 2026ல் முடிக்கப்படும் என மத்திய அரசு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி மனுவினைத்…

View More மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் 2026ல் முடிக்கப்படும் -மத்திய அரசு

டெல்லி: உயிரிழந்த பிறகும் பலரை உயிர் வாழ வைத்த 18 மாத குழந்தை

டெல்லி எய்ம்ஸ் மருத்தவமனையில் மூளை சாவினால் உயிரிழந்த மஹிரா என்ற 18 மாத குழந்தை உடல் உறுப்புகளை தானம் செய்து பலரின் உயிரை காப்பாற்றி உள்ளது.  ஹரியானா மாநிலம், மீவாட் மாவட்டத்திலுள்ள நூ எனும்…

View More டெல்லி: உயிரிழந்த பிறகும் பலரை உயிர் வாழ வைத்த 18 மாத குழந்தை

“எய்ம்ஸ் குறித்து ஜே.பி.நட்டா கூறியது இதுதான்” – மத்திய இணை அமைச்சர் விளக்கம்

எய்ம்ஸ் மருத்துவமனை ஆரம்பக்கட்ட பணிகள்தான் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக  பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்தார் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் விளக்கமளித்துள்ளர்.   திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் மத்திய இணை…

View More “எய்ம்ஸ் குறித்து ஜே.பி.நட்டா கூறியது இதுதான்” – மத்திய இணை அமைச்சர் விளக்கம்

95% பணிகள் முடிந்த மதுரை எய்ம்ஸ் எங்கே? தேடிச் சென்ற எம்பிக்கள்

மதுரை எய்ம்ஸ் பணிகள் 95 சதவிகிதம் முடிவுற்றதாக நட்டா கூறிய நிலையில், எய்ம்ஸ் அமையவுள்ள இடத்தை எம்.பி.க்கள் பார்வையிட்டனர். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பாஜக சார்பில் பிரதமர் மோடி பிறந்த நாள் பொதுக் கூட்டம்…

View More 95% பணிகள் முடிந்த மதுரை எய்ம்ஸ் எங்கே? தேடிச் சென்ற எம்பிக்கள்

மதுரை எய்ம்ஸ் கல்லூரியில் பேராசிரியர்கள் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

மதுரை எய்ம்ஸ் கல்லூரியில் பணியாற்ற பேராசிரியர்கள் விண்ணப்பிக்கலாம்  என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, எய்ம்ஸ் கல்லூரி வெளியிட்டுள்ள அறிவிப்பில், ENT, Anatomy, Biochemistry, General Surgery உள்ளிட்ட 21 துறைகளில் பணியாற்ற 94 பேராசிரியர்கள் தேவைப்படுகின்றனர். 20 பேராசிரியர்கள்,…

View More மதுரை எய்ம்ஸ் கல்லூரியில் பேராசிரியர்கள் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

2028ல் மதுரை எய்ம்ஸ் செயல்பட தொடங்கும்

2028ல் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை முழுமையாக செயல்பட தொடங்கும் என மத்திய சுகாதாரத்துறை  தெரிவித்துள்ளது.  தென் மாநிலங்களின் மருத்துவ தேவையை பூர்த்திசெய்யும் வகையில் மதுரை மாவட்டம் தோப்பூர் பகுதியில் 224.24 ஏக்கர் பரப்பளவில் 750…

View More 2028ல் மதுரை எய்ம்ஸ் செயல்பட தொடங்கும்

மனித வளத்தை ஏற்றுமதி செய்யும் தமிழ்நாடு

தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் இங்கு கல்வி கற்றுவிட்டு வெளிநாடு சென்று செல்வம் கொழிக்கும் மக்களின் நிலை அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. மனித வளத்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடத்திற்கு முந்திக்கொண்டு போகிறது.…

View More மனித வளத்தை ஏற்றுமதி செய்யும் தமிழ்நாடு